புதிய ஜனநாயகம் – ஜூன் 2026 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் ஜூன் 2026 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 30 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜூன் 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: பற்றி பரவும் போராட்டத் தீ
    பாசிஸ்டுகளின் கோட்டையை சுட்டெறிக்கட்டும்!
  2. தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி: பாசிசத்தை வீழ்த்தும் திசை எது?
    நெருக்கடியான சூழலில் ஒரு வழிகாட்டி!
  3. த.வெ.க-வின் முதல் மாத ஆட்சி:
    கொள்ளையாட்சிக்கான வெள்ளோட்டம்!
  4. மோடியின் ‘சிக்கனத்திற்கான’ அறைகூவல்:
    உழைக்கும் மக்கள் மீதான பாசிச தாக்குதல்
  5. இந்திய-அமெரிக்க அரிய வகைக் கனிம ஒப்பந்தம்:
    இந்தியாவின் கனிமங்கள் அமெரிக்காவுக்கு காணிக்கை!
  6. மேற்குவங்கம்:
    பாசிச கும்பலின் புதிய சோதனைச்சாலை!
  7. அரசுக் கட்டமைப்பை இந்துமுனைவாக்கத்திற்கான கருவியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல்
  8. டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பலின் கியூபா மீதான மனிதாபிமானமற்ற பொருளாதாரப் போர்!
  9. பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை:
    ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!
  10. நீட் தேர்வு எனும் தூக்குக் கயிறு
  11. உற்சாகமாக நடந்து முடிந்த ம.அ.க-வின் ஐந்தாவது பொதுக்குழு கூட்டம்


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க