முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நெடுமாறனைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம்
தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஒளிந்திருப்பது துரோகமும் பிழைப்புவாதமுமே! தஞ்சை ரயிலடி அருகில் நவம்பர் 6, 2013 அன்று மாலை 5.30-க்கு ஆர்ப்பாட்டம்.
ரச்சேலின் கடிதங்கள் – 1 : அம்மா புலம்பலுக்கு மன்னித்துக் கொள் !
என்னை பெற்றெடுக்க முடிவு செய்த போது நீயும் அப்பாவும் இத்தகைய ஒரு உலகுக்கு என்னை கொண்டு வர விரும்பியிருக்க மாட்டீர்கள்.
அமெரிக்கா ஒட்டுக் கேட்பதில் பொருளாதார துறையும் உண்டு !
பிரேசிலில் எண்ணெய் எடுப்பது மட்டுமின்றி, உலகெங்கும் யார் யாருக்கு என்ன பணம் அனுப்புகிறார்கள் என்பதும், எப்படி செலவழிக்கிறார்கள் என்பதிலும் அமெரிக்க உளவுத் துறை மூக்கை நுழைத்திருக்கிறது.
இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !
தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி.
சென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை !
தீவிரவாத தாக்குதல்கள், அந்நிய ஆக்கிரமிப்புகள் முதல் இயற்கைச் சீற்றங்கள், ஏகாதிபத்திய அழிப்புகள் வரை சென்ற வாரம் இந்த சமூகம் சந்திக்கும் பிரச்சினைகளின் சில காட்சிகள்.
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
முள்ளிவாய்க்கால் – போபால்
போபால் வேறு, முள்ளிவாய்க்கால் வேறுதான்; ஆண்டர்சன் வேறு, ராஜபக்சே வேறுதான்; விமானமும், சிவப்புக் கம்பளமும் கூட வேறு தான். எனினும் இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான்.
ஒப்பந்த திருமணத்தின் பெயரில் ஷேக்குகள் விபச்சாரம்!
இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் குறைந்த விலைக்கு கிடைப்பதால், சுற்றுலா வரும் இசுலாமிய செல்வச் சீமான்கள், குறைந்த நாட்கள் இங்கு தங்கினாலும், பாலியல் உறவுக்காக குறுகிய கால ஒப்பந்த திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
கிரிக்கெட் பயங்கரவாதம் !
கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்...
ஈழம்: பேரழிவும் பின்னடைவும் ஏன்?
அன்பார்ந்த நண்பர்களே,
வினவின் அடுத்த கட்ட பயணமாக " புதிய ஜனநாயகம்" மார்க்சிய லெனினிய அரசியல் ஏட்டின் அனைத்துக் கட்டுரைகளையும் பி டி எஃப்பாகவும் (PDF), தமிழ் யூனிகோடிலும் இந்த மாதம் முதல் வெளியிடுகிறோம்....
மார்கரெட் தாட்சர்: துருப்பிடித்து மறைந்த இரும்புப் பெண்!
நாட்டின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை முற்றிலும் ஒழித்துக் கட்டி விட்டு பன்னாட்டு முதலாளிகளும், நிதி நிறுவன சூதாடிகளும் கொழுப்பதற்கான பொருளாதார கொள்கைகளை ஆரம்பித்து வைத்த பெருமை தாட்சரை சேரும்.
SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்
"பிரான்சில் அரசாங்கம் மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர்".
ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்
ஜார்ஜ் புஷ் வந்த பொழுது போயிங்குடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தால் ஏர் இந்தியா நிறுவனம் இன்று 20,000 கோடி ரூபாய் நட்டத்திலும், 46,000 கோடி ரூபாய் கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.