Wednesday, February 28, 2024
முகப்புஉலகம்ஈழம்உயர்நீதிமன்றத்தில் "தினமலர்" எரிப்பு போராட்டம்! படங்கள்!!

உயர்நீதிமன்றத்தில் “தினமலர்” எரிப்பு போராட்டம்! படங்கள்!!

-

5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்”  (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு) என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது. மூவர் தூக்கை நிறுத்த வேண்டுமென்று தன்னை எரித்துக் கொண்ட அந்த இளம்பெண்ணை கொச்சைப்படுத்தி இதே தினமலர் ஏற்கனவேயும் எழுதியிருந்தது. தற்போது அந்த அவதூறு காதல் தோல்வி என்று தூற்றுமளவு வெறுப்புடன் ஆடுகிறது. இதைக்கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசியல் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் குறிப்பிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தங்களது எதிர்ப்பை காண்பித்தார்கள். அந்த போராட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

பார்ப்பன தினமலரின் சதியை வேரறுப்போம்!

 1. முதலில் தினமலரின் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்…இதை பிரசுரிக்கவே தைரியம் இல்லாத போது அப்புறம் எங்க பதில் சொல்ல…

  தினமலரில் வந்த அந்தக்கட்டுரை….
  http://rssairam.blogspot.com/2011/09/blog-post_05.html

  • நாலாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்து, பல நூறு பெண்களின் மேல் பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்த ஈழ ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போர் வெறியன் ராஜீவின் சாவு, அவன் செய்த போர்க்குற்றங்களுக்கான தண்டனை..பாசிச மிருகம் ராஜீவுக்காக பரிந்து பேசும் நபர்கள்தான் ஹிட்லருக்கும், முசோலினிக்கும், ராஜபக்சேவுக்கும் பரிந்து பேசுவர்.. ராஜீவ் சாவுக்காக ஏன் அழவேண்டும்? ராஜீவோடு செத்துப் போனவர்கள் அப்பாவிகளா? காங்கிரசுக் கயவாளிகளும், ஈழ ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்ட ராஜீவைக் காக்கும் படைகளும்தானே…இவர்களுக்காக அழுபவன் வக்கிரம்பிடித்தவனே

   • இங்கு யாரும் ராஜீவுக்காகவும், ரவுடி ராஜபக்ஸேவுக்காகவும் பேசவில்லை..இங்குநான் பேசுவது ராஜீவின் கொலையில் உயிரிலந்த அப்பாவி 16 உயிர்களுக்காகத்தான்..அவர்களின் உயிரைப் பறித்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்..

    விடுதலைப்புலிகள் இன்று அழிந்து போனதற்க்கு முக்கியக்காரணம் அவர்களின் மாபெரும் பிழையான ராஜீவின் கொலையே…

    • ஆக பையாவின் கருத்துபடி ‘சூரியன் மேற்கே தான்’ உதிக்கிறது. இதை யாராவது எதிர்த்தால் பையா மீண்டும், மீண்டும் எதையாவது பேசி குழப்பிகொண்டே இருப்பார். அப்படி தானே?

     • என்ன பொன்ராஜ்…ஒன்னு விவரமா விவாதிக்கனும், அத விட்டுப்புட்டு…‘சூரியன் மேற்கே தான்’ உதிக்கிறது….கடல்ல கார் போகுதுன்னா என்ன அர்த்தம்னேன்…

      • போங்க பாஸ்… உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்ல. ‘எதை விவாதிக்கனும்’னு கேட்டு என் தொண்டை தண்ணி வத்தினது தான் மிச்சம்.

    • ராஜீவோடு செத்துப்போன காங்கிரசு களவாணிப்பயலுக..ராஜீவின் ஈழப்பேயாட்டத்துக்குப் பின்னரும் கூட இருந்தவனுகதானே..அந்த அயோக்கியர்கள் அப்பாவிகளா? சும்மா வந்து உளறக்கூடாது..விட்டா கோத்ரா ரயில் எரிந்ததில் செத்த ராம-காலிப் பயலுகளையும் அப்பாவி லிஸ்டில் சேர்த்துடுவீங்க போலிருக்கு

     • ///ராஜீவோடு செத்துப்போன காங்கிரசு களவாணிப்பயலுக..///

      ராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்?கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் – இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.

      • லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர்; லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் இவங்களும் காங்கிரசுக் காரங்கதான்..லதா கண்ணனும் கோகிலவாணியும் காங்கிரசுக் களவாணி மரகதம் சந்திரசேகருக்கு நெருக்கமானவங்க…இந்தக் கூட்டம் அப்பாவிகள் இல்லை,..

       அடுத்து ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் – இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் …இவனுக எல்லாமே பாசிச பயங்கரவாதிக்கு பாதுகாப்புக் கொடுக்க வந்த ஆளும் வர்க்கத்தின் கூலிகள்..

       இதிலே எங்கய்யா நீ சொல்ற அப் ‘பாவி’?

  • தன் சொந்த பத்திரிகைளில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடமே செக்ஸ் விளையாட்டு நடத்திய அந்துமணி (அராத்து மணி) நடத்தும்
   பத்திரிகைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது…

   இவர்களை தாரளமாக தூக்கில் போடுங்கள் ஆனால் அதற்க்கு முன் சு.சாமி, ச.சாமி ஆகியோரை விசாரணை நடத்தி அவர்கள் நிரபராதி என்று
   தெரிந்த பின்பு போடுங்கள்… ஜெயின் கமிஷன் இந்த இரண்டு சாமியையும் குற்றம் சாட்டியும் இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?

   திங்கலங்கள் தப்பிக்க சிறு மீன்களை மட்டும் தண்டிப்பது தான் எங்கள் கேள்வி…

 2. தினமலரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல உம்மால் முடியுமா…அத்த விட்டுட்டு சும்மா பேப்பர எரிக்கிறேன்…எதிர்ப்ப காட்டுறேன்னு…காமிடி பண்ணப்படாது…

  • சரி ஆரம்பிப்போம். தினமலரின் எந்த எந்த கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

   • பொன்ராஜ்…அந்தக் கட்டுரையினை முழுதாகப் படியுங்கள்…உஙகள் சாய்ஸ்…யெந்த ஈசியான கேள்விக்கும் பதிலலிக்கலாம்..

    • செங்கொடி காதல் தோல்வியால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதை தினமலர் எப்படி கண்டுபிடித்தது?

    • பையா,
     ராஜீவ் அனுப்பிய அமைதிப்படைதான் ஈழத்தில் எம் தமிழ் மக்களை கொன்றது. எம் தமிழ் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது. ராஜீவுடன் இறந்தவர்கள் அப்பாவிகள் என்றால் அவர்கள் எல்லாம் சப்பானிகளா!. அன்று ராஜீவின் அமைதிப்படை அட்டூழியத்திற்காக நீயும் உன் தினமலரும் ராஜீவிற்கெதிராக போராடியிருந்தால் 20 அப்பாவிகள் இறந்திருக்க மாட்டார்கள். எனவே, ராஜீவும் அவருடன் சேர்ந்து 20 நபர்களும் இறந்ததற்கு காரணம் நீயும் உன் தினமரும்தான் காரணம்.

    • நான் சொல்ல வந்த்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அந்த கட்டுரையை நானும் படித்தேன். அதில் தினமலத்தின் தமிழ் எதிர்ப்புணர்வும், அதன் ஆணவப் போக்குமே தெரிந்தது. அதனால் தான் நான் உங்களைக் கேட்கிறேன்.நீங்களாவது ‘பதில் தெரிந்தே ஆகவேண்டிய கேள்விகள்’ என்று அந்த கட்டுரையில் (ஏதும் தென்பட்டால்), அதை பொறுக்கி இங்கே கேட்டால் உங்களுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். (குறிப்பு: தினமலர் கட்டுரை ஒன்றும் ஐ.ஐ.டி கொஸ்டின் பேப்பர் இல்லை. கடினமான கேள்வியாக(?) இருந்தால் சாய்சில் விட)

     • 1. முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?

      2. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா? இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், “வீரப்பர்’ கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், “அவர்கள் வன்னிய சொந்தங்கள்’ என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா?

      3. தமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு? அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே.”குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது’ என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.

      • பதில்1: ராஜிவ் கொலையை வைத்து ஆட்சியையே மாற்றப் பட்டது என்பது தான் நிதர்சனம். மூன்றுகட்டமாக நடைபெற்ற இந்திய தேர்தலில் முதல் இரண்டு சுற்றில் இடதுசாரி கூட்டணியான வி.பி.சிங் தலைமையிலான கூட்டணியே முன்னனியில் இருந்தது. ராஜிவ் இறந்தவுடனே எவரையும் கலந்தாலோசிக்காமல் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட்டார் பார்ப்பனரான டி.என்.ஷேஷன். இடைப்பட்ட காலத்தில் ராஜ்வ் கொலையை செய்தது திமுக என்று பிரச்சாரம் செய்து அமைய வேண்டிய இடது சாரி ஆட்சியை ஒழித்ததும் இதே பார்ப்பன கூட்டம் தான். நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அளவுக்கு அதை ஊதி பெரிதுபடுத்திய பார்ப்பன கூட்டம், சாமானியர்கள் இன்று தெருவில் இறங்கி இந்த மூவருக்கு போராடுவது போல அன்று செய்திருந்தால் சும்மா விட்டிருக்குமா? அதனால் தான் இத்தனை நாள் மெளனம். லட்சக் கணக்கான தமிழர்களை கொலை செய்த இந்தியாவின் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் இந்த நேரத்தில், ஏன் சம்பந்தமே இல்லாமல் இந்திய அரசு இந்த மூவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற துடிக்கிறது என்ற உண்மை இங்குள்ள தமிழர்களுக்கு தெரியும். உறங்கி கிடந்த தமிழனை எழுப்பி விட்டது இதே இந்தியா தான். இந்த உண்மை தினமலத்துக்கும்,உங்களுக்கும் நன்றாகவே தெரியு. இருந்தாலும் நடிக்கிறீர்கள்.

      • தினமலர் கட்டுரையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் எதுவும் இல்லை. வழக்கம்போல தமிழர்களுக்கு எதிராகவும் மனிதஉரிமைக்கு எதிராகவும் மனசாட்சியின்றி எழுதும் தினமலரின் அதே பாரம்பரியம் இதிலும் தொடர்கிறது. அவ்வளவுதான்.

       தூக்கு தண்டனை வேண்டாம் என்று கூறுவதற்கும் அந்த 3 பேரும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு விட்டனர் என்று கூறுவதற்கும் – தினமலரிடம் எதிர் கருத்து எதுவும் இல்லை.

       ராசீவ் கொலை மற்றும் அவரோடு இறந்தவர்கள் குறித்து பேச நிறைய இருக்கிறது.

      • வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா”
       ஆர்ப்பாட்டம் நடத்தினவனுக எல்லாம் வாழப்பாடி கோஷ்டி…ஆர்ப்பாட்டம்னு நாகரீகமா சொல்லி உண்மைய மறைக்காதே..வீட்டுக்கு முன்னால் வந்து புளுத்த ந்நாய் குறுக்க போகமுடியாத படி கெட்டவார்த்தை அர்ச்சனை பண்ணினானுக..பொம்பளைகளைக் கேவலமா பேசினானுக…அம்மணக்குண்டியோட குப்புற அடிச்சுக் கிடந்த ராஜீவின் சிதறிப்போன துண்டங்களைக் காட்டி ‘இந்தப் படுபாதகத்தை நடத்தியவர்களுக்கா உங்கள் ஓட்டு?’ன்னு போஸ்டர் போட்டு திமுகவை வீழ்த்தினர்

      • பதில்2: மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் மட்டும் அல்ல, உடன் இறந்தவர்கள்,ஈழத்தில் இறந்தவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான். ‘இந்த மூவர் தான் குற்றவாளி’ என்ற நோக்கிலேயே பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்காது. புரியாது. இங்கே பிரசுரமாயிருக்கும் மற்ற பின்னூட்டங்களையும் சற்று பார்க்கவும். தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் என்பது இன்னார் தான் செய்தார்கள் என்ற வெளிப்படையான விசாரணையின் இறுதியில் கைது செய்யபட்ட நபர்களுக்கானது. இதையும் ‘தடா’வில் விசாரிக்கப் பட்ட மூவரின் தண்டனையும் ஒப்பிடுவது வடிகட்டிய முட்டாள்தனம். வீரப்பனை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். நான் தெரியாமல் தான் கேட்கிறேன். சந்தனமரத்தை வீரப்பன் வெட்டினான்,விற்றான் அதனால் அவன் கொல்லப்பட்டான். சரி. விற்றவனை கொன்னுடீங்க. வாங்குனவனை எல்லாம் என்ன பண்ணுணீங்க? எததனை பேரை சுட்டுகொன்னீங்க? ஏன் அதை பத்தி தினமலமும், நீங்களும் வாய் திறக்கல?

      • பதில்3: மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே. இது தினமலத்தின் வாதம். வேறு எந்தவிதமான வாதத்தை எதிர்பார்க்கிறீர்கள்? ராஜிவ் கொலையின் பல கோணங்களை அலசி ஆராய ஆரவலர்கள் தயார். தினமலம் அதற்கான களம் அமைத்து கொடுக்குமா? இல்லை சுப.வீயிடம் மாட்டிய சுப்ரமணிய சாமி போல மூக்குடைபட்டு ஓடுமா? எந்தவித பெரிய சலசலப்பும் வரமாமல் இந்த வழக்கை நடத்தவேண்டும் என்பதே ஆர்வலர்களின் எண்ணம். இல்லை இந்த வழக்கை தோண்டி துருவி மீண்டும் விசாரணை செய்து பலரையும் லாடம் கட்ட தினமலம் விரும்பினால் அதற்கும் தயார்.

      • // நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு?// if they all do their duty properly then no one need it. they are not functioning as its required. so its needed.

       1. the same with Anna Hazare case, people were united not for Anna, for against corruption. they got united as it reached a level people got really irritated.

       2. here people are not united for tamils, its for injustice happening here. if they don’t voice now, never. this is the situation here. Mr Paiya, truth is btw what you say (including dinamalar) and what Vinavu says. you should keep your eyes open to see that.

  • நெட்டிலும் யாராவது அதை செருப்பால் அடித்திருப்பார்கள்.

 3. இவர்கள் மூவரும் தமிழர் என்றால்..அந்த குண்டு வெடிப்பில் இறந்த 16 பேர் என்ன சிங்களவர்களா..தமிழ்நாட்டிலே வந்து தமிழர்களை கொல்ல எவ்வளவு திமிர் இருக்கும்…இவர்கள் மூவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே…னனறாகப்புரிந்து கொள்ள வேண்டியது..இவர்கள் அப்பாவி இலஙகைத்தமிழர்கள் கிடையாது…புலிகள்..

  • ராஜிவை கொன்றது யார் கேவலமான காரி துப்புகிற விதமான ஒரு வழக்கு இந்த வழக்கு ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரை கொன்றவன் யார் அவர்களின் பின்புலம் என்ன ? என்று கண்டுபிடிக்க துப்பு இல்லாத ஒரு அரசு தான் இந்திய அரசு இசிவு கொலையின் போது இறந்தவர் சார்பாக பேசும் நபரே உனக்கு ஆண்மை இருந்தால் உன் அப்பனும் தாத்தனும் இறந்ததுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடிக்க தவறிய இந்திய அரசை காரி உமிந்து கேள் . அப்பாவிகளை பகடைகாய்களாக ஆக்கும் அரசுக்கு சொம்பு துக்கதே அது செத்த உன் உறவுக்கு நி செய்யும் துரோகம் .

  • அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் புலியா தெரியுது போல….!!! ராஜிவ் கொலை சம்பந்தமா நீ யாரை வேணும்னாலும் தூக்குல போடு… ஆனால் குற்றவாளிகளை தூக்குல போடு… இந்த மூவர் என்ன செய்தார்கள் என்பது தான் எம் கேள்வி. ‘ஜெயின் கமிஷன்’ உங்களையும், சந்திராசாமியையும் விசாரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று நீங்கள் இன்னும் ஏன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சு.பவீ சு.சாமியிடம் நேரடியாக கேட்டதற்கு,”இன்னொன்னு தானே இது” என்று வாழைப்பழ காமெடி செய்து உடனே பேட்டியை துண்டித்தவர் தானெ சு.சாமி. முற்றுபெறாத ஒரு வழக்கில் மூவர் குற்றவாளி என்று தூக்கில துடிக்கும் உம்மை போன்ற ஒரு கூட்டம், இன்னமும் விசாரிக்கப் படாதநபர்க்களை பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்?

   • Trichy Velusamy, he was a close associate with Mr Su Swami during this time and he is telling for last 21 years that he has doubt with Mr Su Swami.

    why the hell your dinamalar didn’t put any article on that, can’t they enquire and comeup with truth.

 4. தினமலர் பத்திரிக்கைக்கு வன்மையான கண்டனங்கள்!

  இவனுங்க சோத்த திம்பானுங்களா? பீய திம்பானுங்களா? பா…%&*^*#^%^#%^…….

 5. னாளைக்கு இன்னொருத்தன் ஒருநாப்பது பேர கொன்னுபுட்டு..னான் தமிழன் என்று சொன்னால் நீங்களெல்லாம் போராட போயிருவீஙகளா…அண்ணன் ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான்…இங்க சாரயம் விக்கிறவன், கொல பன்றவன் எல்லாந்தமிழன் தான்…

  தப்பு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும்…இவர்கள் தீவிரவாதிகள் இவர்கள் என்ன தியாகிகளா..இவர்களுக்காக உயிரை விடும் முட்டாள் தனமான காரியத்தை இனி தொடரக்கூடாது…உயிரை விட்டால் என்னநடக்கும் வைக்கொ, ராஜபக்சேநாயிடம் கை குலுக்கிச் சிரித்த மாவீரன் திருமா, குட்டி பகவதி சீமான் எல்லாம் ஒரு சிலை வைத்து தங்கள் கட்சி பிசினஸினை திரம்படநடத்துவர்…சிறுபான்மையினரின் தோழர், தல மற்றும் ஸ்ரேயா ரசிகர் வினவு பொங்கி எழுந்து ஒரு மொக்கை பதிவைப் போடுவார்..

  • சூரியன் மேற்கே உதிக்கிறது என்று இந்திய ஊடகங்கள் இத்தனை நாளாக புளுகிவந்ததையே பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் என்ப்படி பையா? கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருட்டாகிவிடுமா? 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதில் 19 பேரை உச்சநீதி மன்றம் நிரபராதிகள் என்று விடுதலை செய்தது ஏன்? ஒருவேளை மேல்முறையீடு செய்திருக்காவிட்டால் இந்த 19 பேரும் அல்லவா தூக்கில் இடப் பட்டிருப்பார்கள்? அதென்ன சிறப்பு புலனாய்வு நீதிமன்றத்துக்கு குற்றவாளிகளாக தெரிந்தவர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நிரபராதிகளாக தெரிந்தது எப்படி? இதெல்லாம் கூட போகட்டும் பாஸ்…நீங்கள் என்னுடைய ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். மகாத்மா காந்தியின் கொலை விசாரணை வெளிப்படையாக நடந்தது. இந்திராகாந்தி கொலை விசாரணையும் வெளிப்படையாகவே நடந்தது. ஆனால் ராஜிவ்காந்தி கொலை மட்டும் ஏன் வெளிப்படையாக நடக்கவில்லை. எதை மறைக்க இப்படி ஒரு இருட்டுக்குள் விசாரணை? யாரை காப்பற்ற இப்படி ஒரு ஏமாற்று வித்தை?

  • எரிக்கலாம். எப்போது? சு.சாமி போன்ற வகையறாக்கள் மண்டையை போடும்போது, புதிய ஜனநாயகம் அதை “சு.சாமி கக்கூஸில் கால் கழுவும்போது காலமானார்” என்று செய்தி வெளியிடும்போது.

   • முன்மாதிரிகள் [precedent] உருவாக்கப்படுவதில் தவறேதுமில்லை.அவை சரியான முன்மாதிரிகளா,தவறான முன்மாதிரிகளா என்பதே விவாதத்திற்கு உரியது.பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகிய மூவர் மீதும் கொலைக்குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் நிரபராதிகள்,அநியாயமாக ராசீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அப்பாவிகள் என்ற அடிப்படையில்தான் அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக மக்கள் போராடுகிறார்கள்.எனவே அவர்களது விடுதலை பின்பற்றத்தக்க அழகிய முன்மாதிரியாகவே அமையும்.
    (நன்றி – திப்பு)

 6. பாசிசப் போர் வெறியன் ராஜீவின் ஈழப்போரும் அப்போரில் இந்தியக் கூலிப்படை நிகழ்த்திய வன்செயல்களும் சாத்தானின் படைகள் எனும் நூலில் சொல்லப்பட்டுள்ளன.

  அந்த ஆங்கில நூலின் பிரதிகளைப் பெற

  http://rabble.ca/comment/1059390

 7. காதலில் தோல்வியுற்ற செங்கொடிகலை(ளை) தோலுரித்த தினமலரை கண்டித்து நீங்கள் நடத்திய விளம்பர போராட்டத்தை தனது நடு பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது தினமலர்..
  உண்மையின் உரைகல் அதுவல்லவோ… உங்கள் போராட்டமும் ஒரு செய்தி ஆக்கப்படுவது தினமலர் போன்ற நாடு நிலை இதழ்களால் தான்..

  பத்திரிக்கை சுதந்திரத்தை வலை பத்ரிக்கைகளும் மதிக்க வேண்டும் என்பது என் எண்ணம்…

  • கிட்டத் தட்ட 20 வருடங்களுக்கு முன்பு கடுமையான வயிற்றுவலி காரணமாக தன்னை கருணைக் கொலை செய்யச்சொன்ன ராஜிவின் மரணத்தை மட்டும் ஏன் தினமலர் ‘படுகொலை’ என்று சித்தரிக்கிறது என்று சற்று கேட்டு சொல்லுங்கள். ராஜிவ் விசயத்தில் மட்டும் தினமலர் போங்கு ஆட்டம் ஆடலாமா?

 8. paiya னு சரியாத்தான் பேரு வச்சிருக்க, அறிவும் தினமலர் சல்லிப்பையன் போலத்தான் இருக்கு.ஏண்டா லட்சக்கணக்கான தமிழ்மக்கள் ஈழத்துல செத்தாங்களே அப்ப எங்கடா போச்சு உங்க நீதி நேர்மை சட்டம் அப்புறம் இன்னபிற … பு…. எல்லாம். நீங்கலாம் நெஜமா மனிதர்களுக்கு பிறந்த ஜென்மங்கள் தானா….? இந்த ராஜீவ் காந்தி சுவிஸ் வங்கில சேத்து வைச்சிருக்கிற சொத்து எவன் அப்பன் வீட்டுது. இல்ல ராஜீவ் காந்தி வேறு ஏதாவது கேவலமான தொழில் பாத்தாரா…? 3000 சீக்கியர்கள் இந்திரா கொலைக்கலவரத்தில் கொல்லபட்டதற்கு எவனடா தூக்கில போட்டிங்க…? அமைதிப்படையின் அட்டுழியத்திற்கு எவன்டா பதில் சொல்றது…? நீங்கலாம் பின்னுட்டாம் வேற அடிக்கவந்துட்டிங்க.. மனசாட்சி இல்லாத சதைபிண்டங்களா…

  • தேவன்..ராஜீவ் பொருக்கிதான், ராஜபக்க்ஸே வெறி பிடித்த ராட்சசன் தான் அதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை…ஆனால் ராஜீவ் கொலையினை புலிகள்நடத்திய போது பலியான அப்பாவித்தமிழர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்..

   விடுதலைப் புலிகள் ஒன்றும் யோக்கியம் இல்லை. சரியான சதவிகிதத்தில் ஜனநாயகத்தையும் ராணுவ பலத்தையும் கலந்து ஈழத்தமிழரின் நல்வாழ்வை நோக்கி முன்னேறவில்லை அவர்கள்.

   அங்கு இலங்கை அரசை எதிர்த்து போராடாமல், தங்களுக்கு அனைத்து உதவியும் செய்த தமிழகத்தில், பல அப்பாவித் தமிழர்களின் உயிரை..ராஜீவுக்காகப்பலிகடா ஆக்கியது எந்த விதத்தில்நியாயம்..

   தங்கள் சகோதர ஜனநாயக தமிழ் அரசியல்வாதிகளை அழித்தனர். தங்களைத் தாங்களே அழிவுக் குழியில் தள்ளினர். தங்களுடன் ஈழத்தமிழர்களின் இறுதி நம்பிக்கைகளையும் சிங்கள பேரினவாதிகளின் கையில் காவு கொடுத்தனர்.

   இங்கு சுகபோக வாழ்க்கையும் உணர்ச்சிகர நாடகமேடை கோஷங்களையும் அரங்கேற்றிய அண்ணாவிகள் புலிகளின் இந்தத் தற்கொலை நிலைப்பாட்டை வீரமென புகழ்ந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் ராஜபக்க்ஷேயை நேரில் கண்ட போது குழைந்து நின்றதை நாம் அனைவருமே கண்டோம்.

   இன்னொரு விசயத்தையும் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ் ஒன்றும் அப்பழுக்கற்ற தேசத் தியாகியோ, ஏன் ஒரு சராசரி நேர்மையான அரசியல்வாதியோ கிடையாது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடங்கி, சீக்கியப் படுகொலையை நியாயப்படுத்தியது, ஜக்மோகனைத் திரும்ப அழைக்க வற்புறுத்தி காஷ்மீர் இந்துக்களின் இனச்சுத்திகரிப்பைச் செய்ய ஜிகாதிகளுக்கு மறைமுகமாகத் துணை போனது வரை ராஜீவின் செயல்பாடுகள் மனிதகுல விரோத போக்கு கொண்டவை.

   • தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் பட்டைய படிப்பில் பையா பி.எச்.டி வாங்கியிருக்கார் என்று நினைக்கிறேன். ராஜிவ் மட்டும் அல்ல, அவருடன் இறந்த 20 பேரின் மரணத்துக்கு காரணமான (உண்மையான) குற்றவாளிகளை தூக்கில் போட துடிக்கும் பையா, அந்த உண்மையான குற்றவாளிகள் யார் என்று பேச மட்டும் மறுப்பது விந்தையிலும் விந்தை. திருமா மட்டுமே ஈழப் ஆதரவாளர் என்கிறார், சகோதர யுத்தம் என்கிறார்,புலிகள் என்கிறார்,ராஜிவ் கெட்டவர் என்கிறார்…. ஸ்ஸ்ஸ்…. அப்பப்பா… கண்ணை கட்டுது… யப்பா பையா, என்னதாம்ப்பா உன் பிரச்சனை?

    • உண்மையான குற்றவாளிதான் கோடாரி அடிபட்டு படு கேவலமா செத்தானே ஞாபகம் இல்லையா

     • இந்த மேட்டரு ரொம்ப ரொம்ப புதுசா இருக்குண்ணே….நல்லா யோசிக்கிறீங்க தம்பி… வாழ்த்துக்கள்.

   • “ராஜீவ் கொலையினை புலிகள்நடத்திய போது பலியான அப்பாவித்தமிழர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்”
    மொதல்ல இந்த “அப்பாவி” சுப்பாவி ஒப்பாரிய நிறுத்து..

    குஜராத் படுகொலைய ஆரம்பிச்சு வைக்க பிஜேபி காரன் கொளுத்துனப்போ கோத்ரா ரயில்ல செத்தவன்லாம் யாரு?

    ஹிட்லர் சாவரதுக்கு முன்னாடி பெர்லின் நகரத்திலே ஸ்வஸ்திக் அடையாளத்தோட செத்தவன்லாம் யாரு?

    ஈழத்திலே கொடூரமான போரை நடத்தி தமிழ் ரத்தத்தைக் குடித்தவன் ராஜீவ் எனத் தெரிந்த பின்னரும் சிரிப்பெரும்புதூர்ல ராஜிவ் கால நக்க பின்னாடி திரிஞ்சவன்லாம் யாரு?

    எல்லாருமே அப்பாவின்னு நீ சொன்னா…இனி உன்னிடம் அஹிம்சை பலிக்காது

    • டே தம்பி பேர மாத்து…உன்மையான பேர்ல வா…

     ./*/எல்லாருமே அப்பாவின்னு நீ சொன்னா…இனி உன்னிடம் அஹிம்சை பலிக்காது/*/

     பார்ரா சேட்டைய அஹிம்சை பலிக்காதேம்மே..போடா வீட்டுக்குப் போயி பூஸ்ட் குடிடா தம்பி..

   • Please answer the question about subramniya swany and sandra swamy,, and first you remove your cross belt and answer the question .. then only we get the right answer. now the whole tamil nadu know that cross belt( Papara paiyan) were not tamilan.

 9. மொதல்ல மோடிய தூக்குல போடுங்கப்பா. ரொம்ப நாளா ஜாலியா சுத்திகிட்டு இருக்கான். பாசிஸ்ட் ராஜீவ் கூடயாவது 20பேர் செத்தாங்க.. இந்த மோடி பாசிஸ்டால 2000 பேர் செத்துருக்காங்க.

 10. பேட்டரி வாங்கித் தந்தனால் தூக்கு. இதே பாணியில் யார் யாரெல்லாம் தூக்கில் ஏற்றப் பட்டிருக்க வேண்டும். 1) தனுவின் சுடிதாரை விற்ற கடைகாரன்.காரணம்: சுடிதார் இல்லாமல் அவர் வீட்டை விட்டு வெளியே வந்திருக்க முடியாது. 2) தனுவுக்கு உணவு தயார்த்த கடைகாரர். காரணம்: அவர் உணவை சரியாக தயார்த்ததால் 3) தனு நடந்து வந்த் பாதையை செப்பனிட்டவர்.காரணம்: பாதை குண்டு குழியில்லாம இருந்ததால் தனு சிரமமின்றி நடந்துவர முடிந்தது 4) கவிதை வாசித்த பெண். காரணம்: அவளின் மொழி ஆர்வம் 5) தனுவை சுற்றி வேடிக்க பார்த்த கூட்டம். காரணம்: தனுவை முன்னேற விட்டதால். 6) பேட்டரியை தயாரித்த கம்பெனி. காரணம்: அந்த பேட்டரி தரமாக இருந்ததால் 7) பேட்டரியை விற்ற கடைகாரன். காரணம்: காலாவதி ஆகாத பேட்டரியை விற்றதால் 8) தனு பல்துலக்க பயன்படுத்திய பற்பசையை தயார்த்தவன். காரணம்: வாய்துர்நாற்றம் இருந்தால் ராஜிவ் அருகில் சென்று பேச முடியாதெ. — இப்படி பல கொலைக் குற்றவாளிகளும் வெளியில் இருக்க, இந்த மூவருக்கு தூக்காம். (குறிப்பு: சு.சாமி,ச.சாமி,மொசாட்,சி.ஐ.ஏ,ஜெயவர்தனே,நரசிம்ம ராவ்,எம்.கே.நாராயணன்,மார்கரெட் தால்வா,மரகதம் சந்திரசேகர் போன்ற ‘வாயில் விரல் வைத்தால் கடிக்ககூட’ தெரியாத பப்பாக்களை ராஜிவ் கொலையில் இழுப்பது அபத்தம்)

  • முக்கியமான ஒருவரை விட்டு விட்டீர்கள். அவர்தான் தாணு வுக்கு சந்தன மாலை தயாரித்தவர். அவரையும் தூக்கில் போடுவார்கள்

 11. காதல் தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா? கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட தினமலர்.

  உங்கள் கண்டனத்தை எந்த வழியிலாவது பதிவு செய்யுங்கள்

  தின மலர் கட்டுரையை எழுதிய ரங்கராஜ் பாண்டேவின் தொலைபேசி எண். 9952409258.

  99443 09600
  98940 09200
  98940 09400

  98940 09007

  044 – 2841 3553
  044 – 2855 5783

  • இப்படி தனிபட்ட ஒருவரின் தொலைபேசி எண்களை பொது இடத்தில் சொல்வது சட்டபடி குற்றம்.

   • இறந்து போன ஒருவர் மீது அவதுறு செய்யலாம். அவதுறு செய்தவனின் தொலைபேசி இலக்கத்தை போட்டால் பெரிய குற்றமோ! நீயும் உன் சட்டமும்

 12. Paiya

  //கேள்வி1: இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா? அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா?//

  இது என்ன கேள்வி? இதற்கு எதற்காக பதில் என்பதே ஒரு விநோதம்தான்.

  இராசீவ் காந்தி கொல்லப்பட்ட போது காங்கிரசு தலைவர்கள் எல்லாம் “முன்யோசனையாக” தப்பிவிட்டனர். ஆனால், அதில் சிக்கி காயம்பட்டவர் தா.பாண்டியன். அவர்கூடத்தான் இப்போது தூக்குதண்டனை வேண்டாம் என்கிறார்.

  காலம் மாறும்போது கருத்துகள் மாறக்கூடும். இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறதோ? அப்போது ஆஜராக மறுத்து இப்போது ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள் என்றால் – இரண்டுமே உண்மை. அவ்வளவுதான்!

  • ராஜீவ் காந்திதான் வரக் கூடாது என தனக்கு நெருக்கமானவர்களுக்கு உத்தரவிடிருந்தார். ராஜீவ் தீராத பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர் நோக்கி இருந்தார். இந்நோயால் இறந்தால் தனக்கும் நேரு குடும்பத்திற்கும் அவமானம் எனக் கருதி குண்டு வெடிப்பு ஒன்றை திட்டமிட்டு அதில் தன் உயிரை மாய்த்து கொண்டார். அச் சம்பவத்திற்கு தனக்கு நெருக்கமான எவரையும் வர விடவில்லை. இது கொலை அல்ல கருணை கொலை.ராஜீவ் மரணம் ஒரு படுகொலை அல்ல. அது ஒரு கருணை கொலை.

 13. முற்போக்கு இயக்கங்கள், மா.லெ. இயக்கங்கள், சிறுபான்மை இயக்கங்கள், என எல்லோரின் மீதும் வன்மத்துடன் அவதூறு செய்திகளை தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது! தினமலரை வருடத்தில் யாரேனும் எரிக்கவில்லை என்றால் தான் செய்தி!

 14. பற்றி வாங்கி கொடுத்தவன் எல்லாம் கொலை குற்றவாளி? கேவலம் கெட்ட தீர்ப்பு

 15. ராஜீவ் மரணம் ஒரு படுகொலை அல்ல. அது ஒரு கருணை கொலை. ராஜீவ் தீராத பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தை எதிர் நோக்கி இருந்தார். இந்நோயால் இறந்தால் தனக்கும் நேரு குடும்பத்திற்கும் அவமானம் எனக் கருதி குண்டு வெடிப்பு ஒன்றை திட்டமிட்டு அதில் தன் உயிரை மாய்த்து கொண்டார். அச் சம்பவத்திற்கு தனக்கு நெருக்கமான எவரையும் வர விடவில்லை. இது கொலை அல்ல கருணை கொலை

 16. தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக வாழும் மக்கள், தமிழை நேசிக்கும் தமிழக மக்கள் அனைவரும் தமிழர்களே.

  தமிழர்களே, ஒன்று கூடுவோம். தினமலரை புறக்கணிப்போம், தமிழகத்தில் இருந்து அகற்றுவோம்

 17. தின மலமே, உன் பிழைப்புக்கு மண் அள்ளிப்போட்டுக்கொள்ள,உண்மையான தமிழர்களுக்கு உன் யோக்கியதையை புரிந்து கொள்ள,பேடித்தனமாக குள்ளநரி செய்தி, கட்டுரைகளை நீ வெளியிட்டு கொண்டேயிரு,அப்போதுதான் ஒட்டு மொத்தமாக நீ கதவை இழுத்து மூடும் நேரம் வரும்.

 18. பார்ப்பன் செய்தால் அது தர்மம் மற்றவன் செய்தால் அது படுகொலை. நல்ல நியாயம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க