மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
ஜே.வி.பி. மீதான எமது நிலைப்பாடு | புதிய ஜனநாயகம்
அன்பார்ந்த வாசகர்களே,
இலங்கையில் 2024 நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனுர குமார திசநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி அபார வெற்றிபெற்று 159 இடங்களை கைப்பற்றி மூன்றில்...
ஐரோப்பாவெங்கும் வேலை நிறுத்தம் – கிளர்ச்சி!
உலகின் சொர்க்கம், முன்னாள் காலனி முதலாளிகள், கலைகளின் கொண்டாட்டம் என்று மிதந்து கொண்டிருந்த ஐரோப்பிய நாடுகள் இன்று பெரும் பொருளாதாரச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.
ஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் !
பிரபல ஓவியரான மருது வினவு தளத்திற்காக பிரத்யேகமாக வரைந்த ஓவியத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் புதிய கலாச்சாரம், மற்றும் ம.க.இ.க அரசியல் இயக்கங்களுக்காக பல ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்த ஓவியத்திற்கு அவர்...
மே 17 இயக்கம் : சாதி வெறியை கண்டிப்போம் ! ஆனா கண்டிக்க மாட்டோம் !!
தமிழக மக்களை சாதிய ஒடுக்குமுறை இல்லாத சமூகமாக மாற்ற வேண்டுமென்று விருப்பப்படுவோர் இத்தகைய சாதிய ஒடுக்கு முறைகளை குறிப்பாகவும் எதிர்க்க வேண்டும்.
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
எல் நினோ: ஏழை மக்கள் எதிர்நோக்கவிருக்கும் பட்டினி அபாயம்!
சர்க்கரையின் விலை உயர்வால், ரொட்டி உற்பத்தியை பாதியாகக் குறைக்க முடிவு செய்துள்ள ரொட்டி விற்பனையாளர்கள், “இது மிகவும் மோசமான சூழ்நிலை” என்று வேதனை பெருமூச்சுவிடுகின்றனர். இதனால், அந்நாட்டு ஏழை, எளிய மக்கள் பட்டினி அபாயத்தை எதிர்நோக்கவிருக்கின்றனர்.
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
உலகிலுள்ள சந்தர்ப்பவாதிகளில் முதலிடம் யாரென்று கேட்டால் நேற்றுப் பிறந்த குழந்தையும் சொல்லும், அது பாமக ராமதாஸ் என்று.
தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்
எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.
வீடியோ : போதையின் பிடியில் ரியோ டி ஜெனிரோ – ஆவணப்படம்
ஆடிப் பாடிக் கொண்டு போகும் குழந்தைகளையும், பேத்தியுடன் உட்கார்ந்திருக்கும் பாட்டியையும் தாண்டிச் சென்று, அவர்களுக்கு நடுவே போதை மருந்து கும்பல்களை வேட்டையாடுகின்றனர்.
கோடை : ஐரோப்பாவில் ஆனந்தம் – இந்தியாவில் அவஸ்தை !
பலோசிஸ்தானின் துர்பாத் பகுதியில் வெப்பநிலை 53டிகிரி செல்சியசை எட்டியுள்ளது. இது உறுதிப்படுத்தப்பட்டால், பாகிஸ்தான் வரலாற்றிலேயே இது தான் அதிகமான வெப்பநிலை பதிவாக இருக்கும்.
வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஒபாமா வெற்றியுரையாற்றியபோது, கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”
கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்
மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.
பாலஸ்தீனில் தொடரும் இஸ்ரேலிய பயங்கரவாதம்!
பயங்கரவாத நாடான இஸ்ரேல், உலக தாதாவான அமெரிக்காவின் நிழலில் நின்று கொண்டு இப்போது இன்னும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.