தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: மாணவர் போராட்டம் வெற்றி! | இ-போஸ்டர்கள்

த்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்.
மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
பாசிச மோடியே,
போராடிய மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு மன்னிப்புக் கேள்!
மாணவர்கள் மீது பதிந்த வழக்குகளை இரத்து செய்!
நீட் தேர்வை இரத்து செய்!
தேசிய தேர்வு முகமையை கலைத்திடு!

***

Union Education Minister Dharmendra Pradhan resigned!
A victory for student – youth protest!
Fascist Modi,
Apologize for repression of the protesting students!
Withdraw cases filed against the students!
Scrap NEET exam!
Scrap National Testing Agency!

***

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்.
போராடிய இந்திய மாணவர்களுக்கு கிடைத்த இந்த வெற்றி
பாசிச எதிர்ப்பில் முக்கியத்துவம் உடையது.
நேற்று நொய்டா தொழிலாளர் போராட்டம் வெற்றி.
இன்று நீட் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர் போராட்டம் வெற்றி!
தொடரட்டும் மோடி-அமித்ஷா கும்பலின் தோல்வி முகம்!

***

உலக முக்கியத்துவம் உள்ள வெற்றி!
தர்மேந்திர பிரதான் ராஜினாமா!
நேற்றைய நோய்டா தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!
இன்று மாணவர்கள்-இளைஞர்கள் வெற்றி!
பாசிஸ்டுகளின் தோல்வி முகம் தொடரும்!

***

மக்கள் சக்தியே மாபெரும் ஆயுதம்!
பாசிஸ்டுகளை பணிய வைத்து பறை சாற்றியது
மாணவர் போராட்டம்!
புரட்சிகர வாழ்த்துகள்!

***

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்
மாணவர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை,
தேசிய தேர்வு முகாமையை கலைக்கும் வரை
விடாது போராடுவோம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க