நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்திற்கு அடிபணிந்து இன்று தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். இது மாணவர்கள் – இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்!
டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்தும், நாடாளுமன்ற முற்றுகைப் பேரணியில் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட பாசிச அடக்குமுறைகள் குறித்தும் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான கேலிச்சித்திரங்களை இங்கு வெளியிடுகிறோம்.
நன்றி: சத்தீஷ் ஆச்சார்யா (Satish Acharya), அத்வர்யு (Adhwaryu), பென்சில் அஷன் (Pencilashan), அலோக் (Cartoonist Alok), ராகேஷ் ரஞ்சன் (Rakesh Ranjan)
***
***
***
***
***
***
***
***
***
*** 
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











