மக்கள் அதிகாரத்தின் தேவை என்ன?
மற்ற கட்சிகளிலிருந்து இது எப்படி வேறுபட்டது?
திவாலான அரசுக் கட்டமைப்பிலிருந்து
மக்களின் அதிகாரம் உதித்தெழுவது சாத்தியமா?
– “மக்கள் அதிகாரம்” மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம்
தோழர் மருதையன் நேர்காணல்
அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!
இது போன்ற நேர்காணல்கள் மிகவும் பயனுள்ளது. Very Good. I expect these type of more