Sunday, February 9, 2025
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம்

மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்

பணியில் இருக்கும் தொழிலாளர்கள், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இல்லாமல் வெளியே இருக்கும் தற்காலிக நிரந்தரமற்ற தொழிலாளர்கள் என்று அனைவரும் தனித்தனி தொழிற்சங்கங்களாக அமைத்துக் கொண்டு அனைத்து தொழிலாளர்களுக்குமான கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்

தல்லேவாலின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையிலும் போராட்டத்தைக் கைவிடாத அவரின் போராட்ட உணர்வால் உந்தப்பட்ட 111 விவசாயிகள் அவருக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இருமுனைப் போராட்டம், இன்றைய தருணத்தின் கடமை

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகவும் மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராகவும் போராடுகின்ற ஜனநாயக சக்திகள், தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்.

🔴சிறப்பு நேரலை: தி.மு.க. ஆட்சி: திராவிட மாடலா? கார்ப்பரேட் மாடலா?

நாளை (11.01.2025) மாலை 5:00 மணிக்கு வினவு நேரலையில் இணைந்திடுங்கள்...

பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது

மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

10-வது நாளில் விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு அறிவிப்பு கிடைத்ததும் பொங்கல் பண்டிகையொட்டி நடக்கும் வேலைகளில் உற்சாகமாக ஈடுபட காத்திருந்த நெசவாளர்கள் தற்போது பத்து நாட்களாகக் களத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் யுஜிசி

மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்ட ஆளுநர், தான் விரும்பும் எந்தக் கல்வியாளர் அல்லாத நபரையும் மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக ஆக்கும் ஆபத்து உள்ளது.

விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளி: தொடரும் தனியார்மயப் படுகொலைகள்!

0
பாளையங்கோட்டை அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் போதிய இடமில்லை என மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை இரத்துச் செய்யத் துணிவிருக்கும் அரசுக்கு, இந்தத் தனியார் பள்ளிகள் மீது கைவைக்க துணிவு வருவதில்லையே ஏன்?

அணு விபத்து கடப்பாடு சட்டம்: மன்மோகன்சிங்கின் களவாணித்தனம்! | மீள்பதிவு

காங்கிரசு அரசு அடுத்தடுத்து மேற்கொண்ட தகிடுதத்தங்கள் திருவாளர் மன்மோகன்சிங் கோட்டு சூட்டுப் போட்டு திரியும் ஒரு நாலாந்தர கிரிமினல் போர்ஜரி பேர்வழி என்பதை நிரூபித்துள்ளன.

மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? | மீள்பதிவு

திறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியவர்தான் மன்மோகன் சிங்.

வாஜ்பாய் (1924 – 2018): நரி பரியான கதை! | மீள்பதிவு

’தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர்’ அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தேசியத் தலைவர் என புகழ்பாடப்பட்ட வாஜ்பாய் பற்றிய உண்மைகளை கூறும் கட்டுரை.

இளைஞர்களை கொத்தடிமைகளாக்கும் “பிரதம மந்திரி தொழிற்பயிற்சி திட்டம்”

இளைஞர்களுக்கு வழங்கப்படும் அடிமாட்டு கூலியைக் கூட  மக்கள் வரிப்பணத்திலிருந்து எடுத்துக் கொடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஊதியமற்ற வேலையாட்களை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே இத்திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.

நிர்மலா சீதாராமனும் பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சனும் இணையும் புள்ளி!

தனியார்மயக் கொள்கைகளை ஆதரிக்கும் யாரும் கடைசியாக இணையும் புள்ளி இதுதான். அதனால்தான் AI யால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற நிர்மலா சீதாராமனின் கருத்தோடு ஜெயரஞ்சனின் கருத்து ஒன்றுபடுகிறது.

அந்நிய மூலதன நலனைப் பாதுகாக்க சாம்சங் தொழிலாளர்களை ஒடுக்கும் திமுக அரசு!

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் இயற்கை வளங்களைச் சூறையாடுவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துவது, அரசின் வரி விலக்குகளையும் சலுகைகளையும் பெறுவது போன்ற போன்ற சலுகைகளோடு வருகின்றன இந்த அந்நிய மூலதனங்கள்.

அரசு மருத்துவர்களின் உயிரைப் பறிக்கும் தனியார்மயம்!

நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டும், அதற்காக தயார் செய்யவேண்டும், மாணவர்கள் திறன்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த நெருக்கடியை சமாளிக்கவே அரசு மருத்துவமனைகள் முதுநிலை மருத்துவ மாணவர்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் ஒரு வாரத்திற்கு 80 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

அண்மை பதிவுகள்