Thursday, June 19, 2025

அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!

அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!

எக்சிட் போல்! என்ன நடக்கும்?

18
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இன்னும் 2 நாள் இருக்கையில் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் எக்சிட் போல் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

டெல்லி தேர்தல் முடிவு: பாசிச எதிர்ப்பு சித்தாந்தம் – திட்டமற்ற கட்சிகளின் அந்திமகாலம்

இந்தியாவில் பாசிச சர்வாதிகாரம் அரங்கேறிவரும் சூழலில், பாசிச எதிர்ப்பு மாற்று திட்டமில்லாமல், வெறுமனே கவர்ச்சிவாதத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ஆட்சியில் தொடர முடியாது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

லாலுவின் மனைவி ராப்ரிதேவி ஆபீசில் அழுத கதை!

6
ராப்ரி தேவி, லாலுவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை பீகார் பத்திரிகையாளர் மனோஜ் சவுராசியா எழுதியிருக்கிறார். கட்டுரையில் பல சுவாரசியமான சங்கதிகள் சமூகநீதியை வழிமொழிந்து சிரித்து வழிகின்றன.

275 + 256 + வந்தே மாதரம் = 541

9
ஜனநாயகம் என்பது பணநாயகமே என்று தொண்டை வலிக்கக் கத்தி மக்களுக்கு நம்மால் புரிய வைக்கமுடியாததை இந்த ஆடை அவிழ்ப்பு நடனத்தின் மூலம் அம்பலமாக்கிக் காட்டிய அத்வானி கம்பெனிக்கு நம் நன்றி. வந்தே மாதரம்!

பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!

டெல்லி மகளிர் போராட்டம்
3
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.

எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!

15
முதன்முறையாக ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க ஒரு பிரச்சினை முத்தியிருக்கும் நேரத்திலேயே 40 கோடியை சுருட்டுகிறார்கள் என்றால் இவர்களெல்லாம் சில பல வருடங்கள் ஆட்சியில் இருந்தால் என்ன ஆகும்?

அரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்

4
சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?

114
அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக ரஜினி ரசிகனைப் போல வெறியோடு ஆதரிப்பது தேர்தல் கமிஷனை!

ஜெயலலிதாவுக்கு…. ஹிந்து – தினமணி ஜிஞ்சக்கு ஜிஞ்சா!

43
புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கி தினமணியும், ஹிந்துவும் ஜால்ரா சங்கீதத்தை ஆரம்பித்துவிட்டன. அந்த இசையின் இம்சையோடு தேர்தல் முடிவு குறித்த ஓர் ஆய்வு!

பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!

9
மாட்சிமை தாங்கிய கவர்னரையே பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். முழுவதும் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள் !

குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?

குண்டர்கள் சட்டம்
6
கருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.

தேர்தல்: தமிழக அரசியல் கூத்துக்கள் !!

தமிழக தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன

ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”

32
இந்த தோல்விக்கு கருணாநிதி தகுதியானவர் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை இந்த வெற்றிக்கு ஜெயலலிதா தகுதியானவர் இல்லை.

பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி !

18
தமிழ்ச் சமுதாயத்தையே மூடர்களாக, அடிமைகளாக, தன்மானமற்ற கையேந்திகளாக, சுயமரியாதையற்ற பிண்டங்களாக மாற்ற முயற்சிக்கும் பார்ப்பன சதியின் நாயகிதான் பொறுக்கி அரசியலின் அம்மாவான பாப்பாத்தி ஜெயலலிதா.

அண்மை பதிவுகள்