நண்பர்களே !
செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு…
கேட்பொலி நேரம் : 03 : 49 டவுண்லோடு
2. நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.
கேட்பொலி நேரம் : 04: 32 டவுண்லோடு
3. உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன.
கேட்பொலி நேரம் : 03: 20 டவுண்லோடு
இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …
♦ கோமாதாவை பாதுகாக்காத உ.பி மாவட்ட ஆட்சியர் இடைநீக்கம் !
♦ நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !
♦ உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா