நண்பர்களே !
செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.
இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !
எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்
1. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
வன்முறை அல்லது அச்சுறுத்தல் என்கிற ஆயுதமே பெண்களை அதே இடத்தில் இறுத்தி வைக்கின்றன. குடும்பங்களுக்குள் பழக்கப்படுத்தப்பட்ட வன்முறை ஆண்களின் குணமாகவே உள்ளது.
கேட்பொலி நேரம் : 03 : 56 டவுண்லோடு
2. தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
காங்கிரசு மற்றும் பிற மாநிலக் கட்சிகளை ‘குடும்ப கம்பேனிகள்’ எனக் குற்றம் சுமத்தும் பாஜக, தனது வேட்பாளர்களில் ஐந்தில் ஒருவரை அரசியல் வாரிசுகளாக பார்த்துக் களமிறக்கியிருக்கிறது.
கேட்பொலி நேரம் : 06 : 26 டவுண்லோடு
3. கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
பெர்முடா முக்கோணம் இருக்கும் அந்தக் கடல் பகுதி வெப்ப மண்டல சூறாவளிகள் அதிகம் வீசும் இடத்தில் இருப்பதால் நடைபெற்ற விபத்துக்கள் எவையும் மர்மமானவை அல்ல. புயலில் சிக்கி பல விபத்துக்கள் நடக்கின்றன.
கேட்பொலி நேரம் : 05: 09 டவுண்லோடு
4. பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
மதிய உணவு சாப்பிடும் ஏழைக் குழந்தைகளின் உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மாட்டோம் என அட்டூழியம் செய்கிறது, கர்நாடக மாநிலப் பள்ளிகளில் மதிய உணவு திட்ட ஒப்பந்தத்தை பெற்றுள்ள அக்ஷய பாத்ரா நிறுவனம்
கேட்பொலி நேரம் : 05 : 10 டவுண்லோடு
இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …
♦ பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குடும்பத்தில்தான் அதிகம் !
♦ தமிழகத்தில் மட்டும்தானா வாரிசு அரசியல் ?
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
♦ பூண்டு திண்ணா புத்தி மழுங்குமா ? கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா ?
