ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருபவர்களை மிரட்டுகின்றனர்.

கேட்பொலி நேரம் : 04: 06 டவுண்லோடு

2. வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !

“நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே நமது வேத எழுத்துக்களில் புவி ஈர்ப்பு விசை குறித்து எழுதப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

கேட்பொலி நேரம் : 07 : 22 டவுண்லோடு

3. ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்ட மாணவியின் எதிர்ப்பு !

நான் கற்றவை அனைத்தும் , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் கையிலிருந்து பதக்கம் பெறவேண்டுமா? என்பது குறித்த விழுமியக் குழப்பத்தில் என்னை ஆழ்த்தின.

கேட்பொலி நேரம் : 04: 16 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !
வேதங்களிலேயே சொல்லப்பட்ட புவியீர்ப்பு விசை ! நியூட்டனெல்லாம் லேட்டு !
ரஞ்சன் கோகாய் கையால் பதக்கம் வேண்டாம் ! சட்டமாணவியின் எதிர்ப்பு !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க