ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துரத்தியதில் ஒசாயிப் அல்டாஃப் ஜெலூம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். ஆனால், இப்படியொரு மரணம் நிகழவேயில்லை என சாதிக்கிறது காஷ்மீர் போலீசு.

கேட்பொலி நேரம் : 05: 36 டவுண்லோடு

2. சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !

சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் திராவிட நாகரிகத்துக்கும் தொடர்பு உண்டு என சொல்லப்பட்டாலும், அதற்கான அறிவியல் பூர்வமான திறவுகோல் கீழடியில் இப்போதுதான் கிடைத்துள்ளது.

கேட்பொலி நேரம் : 6 : 41 டவுண்லோடு

3. நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !

அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.

கேட்பொலி நேரம் : 05: 05 டவுண்லோடு

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சிதான் கீழடி நாகரிகம் !
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க