காஷ்மீர் : ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் | டவுண்லோடு

காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது இப்பதிவுகள்.

ண்பர்களே !

செய்திப் பதிவுகளை ஒலி வடிவில் அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக வினவு பாட்காஸ்ட் சேவையை கடந்த ஆண்டு இறுதி முதல் வழங்கிவருகிறோம். வாட்சப் மற்றும் சமூக வலைத்தளங்களின் வழியே உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். தரவிறக்கம் செய்யலாம்.

இது ஒரு சோதனை முயற்சியே. இந்தச் சேவையை இன்னும் மேம்பட்ட முறையிலும் தொடர்ச்சியாகவும் வழங்க முயற்சிக்கிறோம். கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள். நன்றி !

எம்.பி.3 வடிவில் கோப்பை தரவிறக்க டவுண்லோடு பட்டனை ’Right Click’ செய்து ’Save link as’-ஐ கிளிக் செய்யவும்

1. ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !

காஷ்மீருக்கான தன்னாட்சி அதிகாரத்தை ஒழிப்பது என்ற சங்க பரிவாரத்தின் வெகுநாள் பிரகடனத்தை நிறைவேற்றியிருக்கிறது மத்திய பாஜக அரசு. அதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…

கேட்பொலி நேரம் : 06 : 39 டவுண்லோடு

2. காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

காஷ்மீர் மீதான ஒடுக்குமுறை, பாலஸ்தீனத்தைப் பிரதிபலிக்கிறது. பண்டிட்டுகளுக்கான தனிக் காலனிகள், இராணுவத்தினருக்கான குடியிருப்புகள் போன்ற நடவடிக்கைகளின் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கை இந்துமயமாக்கும் பாரதிய ஜனதா அரசின் முயற்சி இஸ்ரேலின் அணுகுமுறையை அப்படியே ஒத்திருக்கிறது என்பதை கடந்த 2016-ம் ஆண்டின் நிலைமைகளில் இருந்து அச்சமயத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் கேட்பொலி…

கேட்பொலி நேரம் : 04 : 40 டவுண்லோடு

3. காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

காஷ்மீர் இந்தியாவின் பகுதியோ பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு என்ற உண்மையை வரலாற்று விவரங்களிலிருந்து சுருக்கமாகத் தருகிறது 2016-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான இக்கட்டுரை. அதன் கேட்பொலி இதோ…

கேட்பொலி நேரம் : 08: 31 டவுண்லோடு

 

இந்த ஆடியோ பதிவுகளின் செய்திப் பதிவை வாசிக்க …

ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் ! 
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க