Wednesday, July 2, 2025

கார்ல் மார்க்ஸ்: ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை! | மீள்பதிவு

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 10

பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. ஆனால் குடியானவர்களோ, "அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?" என்று சொல்லுகிறார்கள்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 9

பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 8

ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.

லெனின்: ஓர் அமெரிக்கரின் குறிப்பிலிருந்து | ரைஸ் வில்லியம்ஸ் | பாகம் 7

"சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது."

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 5

ஒரு தீண்டத்தகாதவரைத் தொடுவதைவிட, மனிதத் தன்மையே அற்றவனாக இருப்பதையே ஓர் இந்து விரும்புகிறான்.

மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா

பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.

பாசிச எதிர்ப்பு முன்னோடி – தோழர் ஸ்டாலின் | ஸ்டாலின் 146

இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.
Vinavu-Q&A-Slider

கேள்வி பதில் : உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? சுபாஷ் சந்திரபோஸ் வலதா இடதா ?

சமூக பிரச்சினைகளுக்காக உணர்ச்சிவசப்படுதல் தவறா ? அம்பேத்கர் பட விமர்சனம் வினவு தளத்தில் வெளியாகாதது ஏன் ? சுபாஷ் சந்திர போஸ் இடதா ? வலதா ? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.

‘விசா’வுக்காக காத்திருக்கிறேன் | டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் | பாகம் 4

‘அதுதான் உன் மதம் உனக்குப் போதிக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் முஸ்லிமாக மாறி விட்டால், இக் குளத்திலிருந்து அவன் தண்ணீர் எடுப்பதை நீ தடுப்பாயா?’ என்று கேட்டேன். இந்த நேரடியான கேள்விகள் அந்த மகமதியர்களைப் பாதித்தன. எந்தப் பதிலும் அளிக்காமல் அவர்கள் அமைதியாக நின்றனர்.

சிவாஜி முடிசூடுவதில் ஏற்பட்ட சாதிய சிக்கல்கள் !

0
சிவாஜி ஒரு தூய்மையான சத்திரியன் என்றும், உதய்பூரின் மகாராணாக்களின் நேரடி பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்றும், புராணக்கடவுளான இராமனின் பிரதிநிதி என்றும் அறிவித்தார்.

தோழர் விளவை இராமசாமிக்கு வீரவணக்கம் !

பாசிசம் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில், சிறந்த போர்வீரனை இழந்திருக்கிறோம். அவரது இலட்சியங்களை நெஞ்சிலேந்தி முன்னேறுவதே அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !

0
கனடா நாட்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கரீபியன் கடலின் மேற்கிந்திய தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி நாடு கிரனடா என்பதையும், அங்கு சோசலிசம் துளிர்த்ததால் அமெரிக்கா அதை நசுக்கியது என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு

"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."

ஆசான் ஸ்டாலினின் 146வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்!

உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை‌ முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.

அண்மை பதிவுகள்