சென்னையில் மோர் விற்கும் ஒரிசாவின் அமர் பிரசாத்
குடும்பம், மொழி, பண்பாடு, உணவு அனைத்தையும் துறந்து... ஆயிரம் துயரங்களைக் கடந்து... வாழ்வதற்காக கணந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் அமர்பிரசாத்தின் கதை.
அதிராம்பட்டினம் மீனவர்கள் : கடனில் ஓடிய வாழ்க்கை இனி பெருங்கடனில் போய் நிற்கும்
ஒரு பத்து நாளைக்கு அரசாங்கம் சோறு போடும். ஆனா, அதுக்கப்புறம் நாங்க என்ன செய்யுறது. திரும்பவும் படகு, வலை, குடும்ப செலவு எல்லாத்துக்கும் கடன் தான். இந்த கடன்லயே எங்க ஆயிசு போயிடும் போல இருக்கு.
சென்னை வியாசர்பாடியின் கால்பந்து வீரர்கள் ! படக்கட்டுரை
வாழ்க்கையே போராட்டமாகிப் போன வடசென்னையில் விளையாட்டும் போர்க்குணமாகத்தான் இருக்கும். வாருங்கள் கருப்பர் நகரத்தின் கால்பந்து சிங்கங்களை சந்திப்போம்.
கும்பமேளாவில் ஐந்து நட்சத்திர அக்ரகாரமும் ஐயோ பாவம் சேரிகளும் இருக்கின்றன !
இந்த பிரமாண்ட தற்காலிக குடில்களுடன் கங்கை ஆற்றங்கரையில் நிரந்தரமாக குடியிருக்கும் குடிசைப் பகுதியைப் பார்த்தால் இவர்களுக்கு எரிச்சல் வரும்.
மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.
கலிபோர்னியா கனமழை வெள்ளம் | புகைப்படக் கட்டுரை
கலிபோர்னியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகியுள்ளனர். அரிசோனா மாகாணம் முழுவதும் கிட்டத்தட்ட 3.8 கோடி மக்கள் வெள்ள எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
நானும் ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டேன் | கடற்கரைவாசிகள் – படக்கட்டுரை
வீடற்ற மக்களின் வீடாக இருக்கும், சென்னை மெரினா கடற்கரையில் வாழும் மனிதர்களின் கனவுகள் எவை ?
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
மியான்மரின் மாணிக்க சுரங்கங்கள் ! – படக் கட்டுரை
இயற்கையில் கிடைக்கும் மாணிக்க கற்கள் அவ்வளவு பொலிவுடன் இருக்காது. மனித கைகளின் உழைப்பு மட்டுமே அதற்கு அத்தனை மதிப்பையும் பொலிவையும் தருகிறது.
பெட்ரோல் விலை உயர்வு : மெக்சிகோவில் ஒரு மெரினா எழுச்சி – படங்கள்
எங்களிடம் கார் இருப்பதனால் அல்ல இந்தப் போராட்டம். பெட்ரோல் விலை அதிகரித்தால் ரொட்டிகள், பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட அனைத்திற்கான செலவீனங்களும் அதிகரிக்கும்.
அமித்ஷாவுக்கு அழைப்பு – என்ன சொல்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள் ?
புகழஞ்சலி கூட்டத்திற்கு அமித்ஷாவுக்கு அழைப்பு - தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா? மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பி.ஜே.பி.க்கு எதிரானப் பேச்சு - கொள்கை கோட்பாடுதான் காரணமா? என்ன சொல்கிறார்கள், தி.மு.க. தொண்டர்கள்?
சென்னைக்குத் தேவைப்படும் தண்ணீருக்காக பாலைவனமாக்கப்படும் கிராமங்கள் !
தண்ணீர் கம்பெனி மூடிய இரண்டாம் நாளே எங்கள் தெருக் குழாய்களில் தண்ணீர் வருகிறது. கடந்த இரண்டு வாரமாகத்தான் பழையபடி வீட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறோம்.
வெள்ளக்காரங்கிட்டயே அடிமையா இருந்திருக்கலாம் !
35 ரூபாயில முடிய வேண்டிய சாப்பாடு இப்போ 48 ரூபா ஆகுது. கேட்டா GST -யாம். என்ன எழவுன்னே தெர்ல; வரி போடுறோம். ஆனா விலையெல்லாம் ஏறாதுன்னு சொன்னான். இப்போ எத பாத்தாலும் வாங்க பயமா இருக்கு.
ஒன்னு சாப்பிட்டதும்… அடுத்ததுன்னு மனசு கேட்கும் | சாட் உணவு சுவைஞர்கள் | புகைப்படக் கட்டுரை
அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும்.
பாலஸ்தீன் நாக்பா பேரணி : நாங்கள் மீண்டும் வருவோம்
எங்களுக்கும் தாய்மார்கள் இருக்கிறார்கள். எங்கள் கண்களிலும் நிறம் இருக்கிறது. நாங்களும் நேசிக்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு போல் எங்களுக்கு தாய் நாடு என்று ஒன்றில்லை