சென்ற வார உலகின் சில உணர்ச்சிகள் – படக்கட்டுரை
ஒருபுறம் இடப்பெயர்ச்சி, வறுமை, மரணங்கள் என்று துயருற்றாலும் மறுபுறம் அவற்றை நினைவு கூறுவதும் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு போராடுவதும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்கிறது.
கேரளா : ஆயுசு முழுக்க சம்பாதிச்சதை ஒரு நாள் மழை அழிச்சிருச்சு ! நேரடி ரிப்போர்ட்
கேரளத்தின் பாண்ட நாடு - பிரையார் மற்றும் புத்தன்காவு பகுதிகளில் வெள்ள சேதம் மற்றும் அப்பகுதி மக்களின் தற்போதைய வாழ்க்கைச் சூழலைப் படம் பிடித்துக் காட்டுகிறது வினவு செய்தியாளர்களின் இந்த புகைப்படக் கட்டுரை.
எங்க உயிர் போனாலும் அது இந்த கடல்ல தான் போகணும் ! படக் கட்டுரை
Fisher folk life in Chennai. | மீ்னவ மக்களை கடற்கரையிலிருந்து துரத்தும் கடற்கரை மேலாண்மை மண்டலத் திட்டம் குறித்து சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் குப்பம் மீனவ மக்கள் என்ன சொல்கிறார்கள்?
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்
உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?
அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
வளமையான நாகரீகத்தின் குறியீடான செங்கற்கள், இன்று வழக்கொழிந்து போகும் நிலையில், அதனை நம்பி வாழும் தொழிலாளர் வாழ்க்கையை படம்பிடித்து காட்டுகிறது இப்பதிவு.
கஜா புயல் : குடிசை வீடுகளை சீரமைக்கும் மக்கள் அதிகாரம் தோழர்கள்
நிவாரணப் பொருட்களை கொடுப்பதோடு கடமை முடிந்ததென்று ஒதுங்கிவிடாமல், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர், மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள்.
புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம்.
பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய் : பிரான்சில் தீவிரமடையும் போராட்டம் – படக் கட்டுரை
கார்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திய ஃப்ரெஞ்சு நாட்டு அதிபர் மேக்ரானுக்கு எதிராக தலைநகர் பாரிசில் தொடந்து 5 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது.
செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களது நிலையை படம்பிடித்து காட்டுகிறது இப்புகைப்படக் கட்டுரை. பாருங்கள்... பகிருங்கள்...
அடையாற்றின் கரையில் இரு துருவங்கள் !
பக்கத்துல கன்டோன்மென்ட் பள்ளிக்கூடத்தில் படிக்கிறேன். எங்களுக்கு இவ்வளவு வெள்ளம் வரும்னு யாரும் சொல்லல. ஏன் சார்? சொல்லிருந்ததா புக்கு, நோட்டு வீட்டு சாமான்களை எடுத்துட்டு மேல போயிருப்போம்ல்.
தமிழ் அவமானம் அல்ல – அடையாளம் | ஆட்டோ இலக்கியம் | வாசகர் புகைப்படங்கள்
ஆட்டோ இலக்கியம் - தலைப்பின் கீழ் வினவு வாசகர்கள் எடுத்து அனுப்பிய இருசக்கர வாகன வாசகங்களின் புகைப்படத் தொகுப்பு
80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா !
ஒற்றைப் பெண்மணியாக தனது குடும்பத்தைக் காக்கும் 80 வயதான தென்காசி பத்மா அம்மாவின் கதை. பாருங்கள்...
பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை
கண் பார்வையும் மோசமாகிட்டிருக்கு! ஏதோ ஒரு பழக்கத்தில் காயை சீவுறேன்.. எப்போ கைமேல் கத்திய போடுவேன்னு எனக்கே தெரியாது.. அந்த பயத்தையும் வெளிய காட்ட முடியாது!
பிரசவத்துக்கு ஆஸ்பத்திரி போவக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான் ?
பிரசவத்தை வீட்டுலயே பாத்துக்கனும்னு சொல்லுறவங்கள ரோட்டுலயே இழுத்து போட்டு உதைக்கனும். ஏழைங்க உயிரோட விளையாடுறதுக்கு அவன்... யாரு? சென்னை அரசு மருத்துவமனைக்கு வந்த ஏழைப் பெண்களின் கருத்து! படக்கட்டுரை
’சுதந்திர’ தேவிகளின் சுடர்கள்தான் ஏவுகணைகளைப் பற்றவைக்கின்றன | படக்கட்டுரை
மகிழ்ச்சி துக்கம் என இரண்டையும் மட்டுமல்ல, சமூக முரண்பாடுகளை படம் பிடித்துக்காட்டுகிறது இந்த புகைப்படங்கள். பாருங்கள் பகிருங்கள்...