விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!
நேர்மையான ஊடகங்களையும்,ஊடகவியலாளர்களையும் மிரட்டுவது , நேர்மையற்ற ஊடகங்கள் மூலம் பொய்ச் செய்திகளையும், தன் பக்கச் சார்பான செய்திகளையும் பரப்புகிறது மோடி அரசு
தீவிரவாதம் குறித்து கவலைப்படும் காவி பயங்கரவாதிகள்
தீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கவலைப்படும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் சுயரூபம் எது? ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்!
கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !
கொரோனா பாதிப்பு காலத்திலும் கூட முசுலீம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டு, மக்களைப் பிளவுபடுத்துகிறது சனாதன கும்பல்.
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
மோடி ரஜினி சந்திப்பு – பில்டிங் மட்டுமில்ல பேஸ்மெண்டும் வீக்குதான்
ரஜினி நம்மைத்தேடி வெளியே வருகிறார் என்றால் அவருடைய படம் வெளியாகப்போகிறது என்று அர்த்தம். அவரைத்தேடி யாரேனும் போகிறார்கள் என்றால் தேர்தல் வரப்போகிறது என்று பொருள்.
‘தை’ரியமாகச் சொல் நீ தமிழறிஞன் தானா?
’தமிழன் எங்கெல்லாம் போயிட்டான் தெரியுமா?!’ என்று சவடால் விடும் இந்தப் பேர்வழிகள் போயஸ் கார்டனைத் தாண்டி போக முடியாத மர்மம் என்ன..?!
ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு யோகா – பன்னாட்டு நிறுவனங்களுக்கு அன்னிய முதலீடு !
இனியும் “ரேப்பை” நம்பியார் காலத்து துகிலுரியும் செக்ஸ் திரில்லராக புலம்பாமல், டிரில்லியன் கணக்கில் பணத்தை கொட்டும் கார்ப்பரேட் தொழிலாக பாருங்கள்!
மோடியின் ஆட்சி இந்து ராஷ்டிரம்தான் !
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இந்து மத வெறியர்களுள் ஒரு சிலரை விடுதலை செய்துவிட்டு, அந்த வழக்கையும் நீர்த்துப்போகச் செய்துவிட்டார், மோடி.
மரத்தில் மறைந்தது மா மத யானை
"ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை" என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்பு கூறிய போது தான் இந்தச் சூட்சுமம் அம்பலத்திற்கு வந்தது.
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா உணர்த்துவது என்ன? | தோழர் அமிர்தா
https://youtu.be/vFZ9f7WTC9k
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லலை என நீதிமன்றம் ஒத்துக்கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் ! அருந்ததி ராய் !!
உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் !
பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய புருஷர்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது
சென்ட்ரல் ஸ்டேசனை அக்ரஹாரமாக்கு ! தி இந்துவின் என்கவுண்டர் திட்டம்
ஹோமியத்தை புனித நீர் என்று சூத்திர பஞ்சமர்களின் வாயிலேயே ஊற்றித் தெரிந்த பார்ப்பனியம் கருவாட்டிலிருந்து இறங்கி வந்து சூத்திர பஞ்சமர்களின் சமோசாவிற்கு வந்திருக்கிறது.
மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை
நான் விரைவில் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நான் வந்த பிறகு, உங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறேன். நிம்மதியாக இருங்கள்” என்று மோடி தன்னிடம் சொன்னதாக அசீமானந்தா கூறுகிறார்.


















