டாஸ்மாக்: அம்மாவின் மரண தேசம்! புதிய கலாச்சாரம் ஆகஸ்டு வெளியீடு
ஒரு தலைப்பு - பல கோணங்கள் - பார்த்தறியா கண்ணோட்டங்கள் - கேட்டறியா பார்வைகள் - பயில வேண்டிய பாடங்கள் - போர் பயிலும் ஆயுதக் களம்....புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 2015 மாத வெளியீடு.............
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.
பிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள்.
பிஞ்சுக் குமரிகள்!
அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்திப் படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
பார்லே போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் முதலான ஆயிரக்கணக்கான சிறு நிறுவனங்களை சுவடே இல்லாமல் அழித்திருக்கின்றன இந்த அமெரிக்க நிறுவனங்கள்.
சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு !
“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?”
ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!
கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியவில்லை. அவனை பணியிலமர்த்தியிருக்கும் நாகரீக உலகே வில்லனாகத் தெரியவரும் போது 007 குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?
சாணைக் கல்லில் தீட்டிய ஒரு பாடல்
வாழ்க்கை எனும் சாணைக்கல்லில் தீட்டியது இந்தப் பாடல் எப்படி இது நடுநிலை வகிக்கும்? எப்படி இது எல்லோருக்கும் இன்பம் கொடுக்கும்?
பயங்கரவாதிகளின் உண்மைக் கதை!
குண்டு வெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம்களை போலீசு கைது செய்கின்றது. இந்துத்துவா திட்டத்திற்காக முஸ்லிம்களை ஆர்.எஸ்.எஸ் கொல்கின்றது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி போல ஆகிவிட்டது முஸ்லிம் மக்களின் நிலைமை.
கல்லறைக் கருநாகங்கள்! – உண்மைச் சம்பவம்!
பிச்சைக்காரப் பாட்டியின் லட்சியம் ஒன்றே ஒன்று தான். ‘சாக வேண்டும்; சீக்கிரமாகச் செத்து விட வேண்டும். தனது சாவுக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும் வர வேண்டும்; எல்லோரும் அழ வேண்டும். தனது சாவு கவுரவமாய் இருக்க வேண்டும்’
அம்பானியின் ஜியோவுக்கு பின்னிருக்கும் ரகசியம் : நான்காம் தொழிற்புரட்சி !
“நான்காம் தொழிற்புரட்சியின் எரிபொருளாக மின் தரவுகளே இருக்கப் போகின்றது” எனக் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உரையாற்றிய அம்பானி, “மின் தரவுகள் எண்ணெய் என்றால், நுண்ணுணர் மின் தரவுகள் பெட்ரோலாகும்” என்றார்.
மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் துணிபு!
ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
ஒவ்வொரு முஸ்லிமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.
தெரசா – நரகத்தின் தேவதை
ஏழைகளுக்கு ஆத்தும சுகம் - பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் - மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!