Wednesday, April 21, 2021
'அறியப்படாத தமிழகம்' - உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் - நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம்.
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான “தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீட்டை இலவசமாக தரவிறக்கம் செய்து படியுங்கள்... பகிருங்கள்...
கொலைகார ரவுடி கும்பல் முதல் உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு அமைப்புகளை அடித்தளமாகக் கொண்டு, உலகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் எப்படியெல்லாம் வேரூன்றி வேலை செய்கிறது என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்குகிறது இச்சிறுநூல்.
தமிழ்நாட்டில் வேரூன்றி இருந்த பௌத்தம், சமண சமயங்களை சைவம் எவ்வாறு வீழ்த்தியது? அதற்கான சமூக அடித்தளம் என்ன என்பதை இப்பகுதி அலசுகிறது.
சமுதாய மாற்றத்தை விரும்பும் தொழிலாளி வர்க்கம், சாதி, மதம், கடவுள், மூடப்பழக்க வழக்கங்கள் போன்ற பிற்போக்குத்தனங்களைப் புறந்தள்ள வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையைக் கொடுக்கிறது இந்நூல்.
வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று ஒரு பிரிவினர் கூறினால், மற்றவர்கள் கற்காலம் முதல், தமிழ்நாடும் திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்கின்றனர் | தமிழர் வரலாறும் பண்பாடும் || நா.வானமாமலை - பாகம் 07
தமிழர் பண்பாட்டை சுவீகரித்துக் கொண்டதன் மூலம் பார்ப்பனியம் எப்படி தமிழர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தியது என்பதை தெளிவாக விளக்குகிறது, மஞ்சை வசந்தனின் தமிழா, நீ ஓர் இந்துவா? எனும் இந்நூல்.
ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் இப்பகுதியில் விளக்குகிறார் நூலாசிரியர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 06.
கொரோனா தாண்டவமாடும் காலத்திலும் கூட சாதி வெறி கொடுமைகள் ஓய்வதில்லை. தொடர்ந்து சாதிவெறி படுகொலைகள் நிகழ்ந்து வருகின்றன.
காரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.
பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை- பார்ப்பனியமும், அரசு கட்டமைப்பும் தகர்த்து எறியப்படாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை.
கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை.
நமது மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வை தட்டியெழுப்ப வேண்டும்... தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நம் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உயிரைப் பணயம் வைத்து அரசனது அநீதிகளை எதிர்த்து மக்கள் உணர்வைத் திரட்டிய நிகழ்ச்சிகளைப் பற்றி அபூர்வமாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன ... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 05.
மலையாள நாவலாசிரியர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஏணிப்படிகள் நாவல் தொடர் முதல் பாகம் ...

அண்மை பதிவுகள்