Manogaran‏ @Manogar06618265
ஏண்டா ரஜினி பொறுக்கி ______ கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றால் ஏண்டா அவங்களை போய் பார்க்க போன . இறந்த காவலர்களையும் காயம் அடைந்த காவலர்கலையும் போய் பார்த்துட்டு நிவாரண நிதிய கொடுக்க வேண்டியது தானே வேங்கை ____ மவனே #BAN காலா திரைப்படம்…….

கோபு‏ @SirkaliGobu
Packiarajan Sethuramalingam போராட்டத்தை வெறுக்கிற ஒருவன் முதலாளித்துவ அடிவருடியாகவும், சுரண்டி தின்று வயிறுவளர்ப்பவனாகவும், யாரோ ஒருவரை ஏமாற்றி வருமானத்திற்கு அதிகமாக பணம் பண்ணுபவனாகவும், சுயநல கிருமியாகவும் தான் இருந்திடல் வேண்டும். ரஜினி இதில் எல்லாவற்றிலும் பொருந்துகிறார்!

kadupethurarmylord‏ @kmlofficialt
முதல் முறையாக ரஜினி ரசிகர்களை பாராட்டுகிறேன் தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்று கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிக்காந்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு. காலா, 2.0 படங்களை புறக்கணிக்க தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு

இராவணன்‏ @iRaavanaa
89க்கு முன்னால ஜெயலலிதா ஒரு பாஸிசப்பேய்னு சொன்னா நம்ப முடியுமா நம்மளால? ரஜினி வெள்ளந்தியெல்லாம் கிடையாது. காரியக்கிறுக்கன். வெறும் சினிமா புகழ் மட்டுமே மீடியாவை மயிர் மாத்திரமாக மதித்து ஏய் வேற கேள்வி இருக்கானு கேக்க வெக்குது அவன. அதிகாரம் கிடைச்சா?

Lakshmanan.P‏ @laksh_kgm
ரஜினி சொல்லித்தான் துப்பாக்கிச் சூட்டின் நியாய அநியாயத்தையும், கள நிலவரத்தையும், அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

Veera‏ @Veera_Vetri00
2 நிமிஷம் நின்னு கேள்விக்கு பதில் சொல்ல பொறுமையும் இல்லை அதற்கான அறிவும் இல்லை.. கேள்விக்கு பதில் இல்லைனா எச் ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian னு சொல்லுவாரு கேள்விக்கு பதில் இல்லைனா ரஜினிகாந்த் மக்களை பார்த்து Anti Social னு சொல்லுவாரு.. ரஜினி பிஜேபி Voice…

டெங்கு கொசு 💘 💗‏ @thalafantaqic
போராட்டங்கள் தொடர்ந்தால்…! தமிழகம் சுடுகாடாகிவிடும்..? -ரஜினி I feel there’s a strong msg in his statement. துப்பாக்கிகள் தொடர்ந்து வெடிக்கும் என்கிறாரோ…!

RAJA‏ @franccruzer
முதல்ல eps ops யும் இப்டிதா பிஜேபி சப்போர்ட் இல்லை னு சொன்னாங்க…அப்புறம் கேட்டா மாநில மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிக்கிறேன்னு சொன்னாங்க…இப்போ மொத்தமா அடிமையாட்டாங்க…ரஜினி யோட பேட்டி இன்னைக்கு பாக்கும்போது பிஜேபி தெரியுது…ரஜினி யோட உண்மை முகம் சீக்கிரம் வெளி வரும்…

நாகசோதி நாகமணி‏ @nagajothin
இது ரஜினி படம் அல்ல இயக்குனர் ரஞ்சித் படம் என்று நாளை முதல் இங்கே காலாவுக்கு வியாபார தந்திரங்கள் ஓடும்~ #நான்தான்பாரஜினிகாந்த்

Gold Pandiyan‏ @pandiyan_gold
@rajinikanth திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றானே போலீஸ் அப்போ எங்கே போயிருந்தீர்கள் ரஜினி?

🍃 🍁 Rajesh 🍁 🍃‏ @kaadhale_aadhal
Frustrated #Rajini expressed his anger in front of the Media. Look at the slang and attitude of @rajinikanth . This shows how immature behaviour & He will be not a good politician for sure. பதட்டமடைந்த ரஜினி மீடியா முன்று கோபத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை, பேசும் முறையை பாருங்கள்! இதுவே அவருக்கு பொதுவெளியில் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தெரியவில்லை என்பதையும், அவர் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பதையும் நிச்சயமாக காட்டுகிறது. #ஆமாநீங்கயாரு #ஆமாயார்நீங்க #நான்தான்பாரஜினிகாந்த்

MUGILAN CHANDRAKUMAR
.@rajinikanth sir, it’s ok to shut up even when someone thrusts the Mike on your face. How dare you insult an agitation of the people merely because you had to say something ரஜினி சார், யாராவது உங்களை மைக்குடன் புண்படுத்தும் கேள்வி கேட்டால் அமைதியாக இருக்கலாம். ஆனால் ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டும் என்பதற்காக போராடும் மக்களை அவமதிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
ரஜினி திரையில் மட்டும் 2.0 வாக நடிக்கவில்லை நிஜ வாழ்விலும் எச்ச ராஜாவின் 2.0 வாக நடித்து கொண்டு இருக்கிறார்…

வேதா பிரபாகர்‏ @vedaprabahar
ரஜினி: எப்போதும் போராட்டம் போராட்டம்னு போனா தமிழ்நாடு உருப்படாது…. தமிழன்:தமிழ்நாட்டை நாங்க பாத்துக்குறோம் சார்… நீங்க முடிஞ்சா காலாவை ஹிட் ஆக்குங்க #நான்தான்பாரஜினிகாந்த்

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
பல வருடங்களுக்கு முன் ரஜினி சப்பாணி கிட்ட வாங்குன அரைக்கு அப்புறம் இப்போ தான் அதே போல ஒரு அரை வாங்கியிருக்கார்…

சத்தியமேவெல்லும்.போஸ்செல்வா.BBA.BA.LLB‏ @BoseSelva8
1990களில் சில குண்டு வெடித்தற்க்கே தமிழ்நாட்டில் வெடிக்குண்டு கலாச்சாரம் பெருகி விட்டதுனு பேசி அம்மாவிடம் அடிவாங்கிய ரஜினி, அதற்கு பிறகு நாடு முழுவதும் கலவரத்தை உண்டுபண்ணின பிஜேபியை பற்றி ஒரு வார்த்தை பேசல தமிழ்நாட்டை எப்போதுமே கேவலப்படுத்த முயலும் விஷம் #நான்தான்பாரஜினிகாந்த்

Nanthivarman 🌞‏ @Nanthivarman16
”You all are anti-Indians” – எச். ராஜா “all you elis and porukkis” – சு.சுவாமி “தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்” – பொன்னார் “தூத்துக்குடி வன்முறையில் சமூக விரோதிகள்” – ரஜினி மாவு அதே தான். இட்லியா, ”தோசையா”, ஊத்தப்பமா, இல்லை உப்புமாவா மாத்தறதாங்கறது

Shrîrâm‏ @shriRaM015
சமூகவிரோதிகள் புகுந்துவிட்ட்டார்கள் -ரஜினி !! ஒங்களுக்கு எப்படி தெரியும் ? அப்படித்தான்யா எழுதிருக்கு ! #நான்தான்பாரஜினிகாந்த்

Abdul Halik‏ @nahalik88
ரஜினி சார் வேகமா எங்க போறிங்க? என்னைய ஒருத்தன் யார்னு கேட்டுட்டான்… மேக்கப் போட்டு வந்து நான் தான் ரஜினினு காட்ட போறேன். #நான்தான்பாரஜினிகாந்த்

Kishore Ravi‏ @kishore59664745
#நான்தான்பாரஜினிகாந்த் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பின் எடுத்த காமெடியன் என்ற பெயரை ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே எடுத்துக் கொண்டிருக்கிறார்!!!

நான் தமிழன், திராவிடன் இல்லை.‏ @TamilNaduMan
ரஜினி தொண்டர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு, வாழ வேண்டிய வயதில் ரஜினி லூசை நம்பி cutout பால் அபிஷேகம் என்று வாழ்க்கையை இழந்தீர்கள், இனி அரசியலில் இவன் கேவலமாக தோற்கும் போது, ரசிகனாய் இருந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் இழந்து,வாழ்க்கை வெறுத்து சீரழிய போகிறீர்கள்.

மீனம்மா‏ @meenammakayal
ஏ வேற ஏதாவது கேள்வி இருக்கா?..ன்னு ரஜினி கேக்கற தொணி.. இதுவரை உங்க கேள்விக்கு எல்லாம் பயங்கரமா பதில் சொல்லி உங்க வாய அடைச்சுட்டேன்டான்ற மாதிரியே இருக்குது.. யோவ் இதெல்லாம் நீ தெரிஞ்சுதான் பண்றியா.. 🙁

M.தாமோதரன்‏ @thamms777
யார் நீ என கேட்டதால் முகம் வெளிறிய ரஜினி பதட்டத்தில் பத்திரிகையாளர்களை ஏய் என விளித்த ரஜினி கூட்டத்தில் இப்படி கேள்வி கேட்டதுக்கே உங்களுக்கு இவளோ கோவம் வருதுன்னா எம் மக்கள் 13பேர் கொல்லப்பட்டார்களே அப்ப அவங்களுக்கு எப்படி கோவம் வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

 

10 மறுமொழிகள்

  1. ஒரு மயிரும் ஆவாது… காலா படம் நல்லா ஓடும்… ஜெயலலிதாவே மூன்று முறை முதல்வர் ஆக்கிய தமிழ் மக்கள் இதை எல்லாம் கவனிக்க மாட்டார்கள்….. இன்னும் ஒரு மாசம் போச்சுன்னா ஸ்டெர்லிட் பத்தி எல்லோரும் மறந்திருப்பார்கள்….

  2. சனங்க ஒண்ணும் அவ்வளவு முட்டாள் இல்ல. பாருங்க.. ஸ்டெர்லைட்டுக்காக இல்லாட்டியும் இவுரு வைக்கிற காவி அரசியலுக்கு ஆப்பு வைக்கத்தான் செய்வாங்க.

  3. ரஜினியின் உண்மையான பாசிச முகம், பாஜகவின் அடிமை முகம் இப்போது சாதாரண மக்களுக்கும் புரிய ஆரம்பித்து விட்டது. காலா கண்டிப்பா ரஜினிக்கு காலாவதி ஆன கடைசி படமே.
    காலா ரஜினியல்ல, காலாவதி ரஜினி.

  4. ஐயோ பாவம் ரஜினி ஒரு வார்த்தை தான் சொன்னார் அதை கேட்டதில் இருந்து அத்தனை சமூக விரோதிகளும் அலறி அடித்து கொண்டு இருக்கிறார்கள், இவர்களின் பொய் பிரச்சாரங்களை எல்லாம் ரஜினியின் ஒரே வார்த்தை வீழ்த்திவிட்டது.

  5. சமூக விரோதிகள் எல்லாம் எவ்வுளவு தான் காது கிழிய கத்தினாலும் ரஜினி ஒருவருக்கு மட்டுமே தூத்துக்குடி மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்தார்கள், சமூகவிரோதிகள் பிரிவினைவாதிகள் வன்முறையாளர்களை ஆதரவாக ரஜினி பேசாமல் சாதாரண மக்களின் குரலாக ரஜினி பேசியதால் தான் அவர் மீது இந்த சமூகவிரோதிகளுக்கு இவ்வுளவு கோபம்.

  6. Whatever abuses Rajini receives now was received by this MANNANGATTI on innumerable occasions when he expressed idiotic comments on many people centric issues.He is a KALLULIMANGAN and not a human being.His comments should be ignored since they are like the barkings of a SORINAY

  7. ஐயோ பாவம் மணிகண்டன், ரஜினி மாதிரியே பேசுறியே. ஜனங்களை சமூக விரோதிப் போலீஸ் கும்பல் சுட்டபோது எங்கப்பா போய் இருந்தே? பாவம், பாஜகவுக்குத்தான் எத்தனை வாய், இந்திரனுக்குப் பெண்குறி போல…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க