Wednesday, October 17, 2018

சாதி விரும்பும் அன்புமணி, பாக் ஜிந்தாபாத் பா.ஜ.க – குறுஞ்செய்திகள்

இறந்து போன முப்தி முகமது சயீத் இப்படி பா.ஜ.க பண்டாரங்களை மேடையில வைத்துக் கொண்டே “தேசத் துரோகிகளுக்கு” வாழ்த்து தெரிவித்தாரே, அதற்கு இவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தி கோவணம் எங்கே பறந்து கொண்டிருந்தது?

தலித்துக்கள் முசுலீம்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு – காரணம் என்ன?

கல்லறைக்குள் ஆழ்ந்து போன அயோத்தி கோயிலும், பொது சிவில் சட்டமும் உயிர்த்தெழ மறுப்பதால் தற்போதைய இந்துத்துவ அரசியலின் நிகழ்ச்சி நிரலில் கோமாதாவே முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது.

அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?

தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்க கோரி ஓட்டுக் கட்சி தலைவர்களை சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு தோழர் மருதையன் பதிலளிக்கிறார் - இறுதி பாகம்

ஓட்டுக்கட்சி தலைவர்களை கோவன் சந்தித்தது ஏன் ? பாகம் 1

இவர்களை சென்று சந்திப்பதும், மதுவிலக்கு போராட்டத்துக்கு வாருங்கள் என்று அழைப்பதும், அவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்பதை காட்டிலும் மக்கள் மீது வைக்கும் நம்பிக்கை என்று சொல்வதுதான் பொருத்தமானது.

திரும்பிய பக்கமெல்லாம் தேசத்துரோகிகள் !

"கோவன் செய்தது தேசத்துரோகம் என்றால் அதே தேசத்துரோகக் குற்றத்தை நாங்களும் இழைக்கிறோம்; முடிந்தால் எங்களையும் கைது செய்!"

பீகார் தேர்தல் : கொண்டாட்டம் பாகிஸ்தானிலா இந்தியாவிலா ?

பாரதிய ஜனதாவைப் பொருத்த வரை வளர்ச்சி என்பதே ஒரு முகமூடி தான் என்பதைத் தாண்டி தேர்தல் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது என்பதே அவர்களைப் பொருத்த வரை சிறுபிள்ளைத்தனமானது.

பீகாரில் காவிக் குண்டுக்கு சாணியடி ! கேலிச்சித்திரம்

பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி முகிலன் கார்ட்டூன்

ஈஸ்வரன் கட்சியின் சாதிவெறிக் கலாச்சாரத்திற்கு ஒரு மாநாடு

பெரியாரையும் பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழகத்தின் மரபையும் கண்டு பயந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் சாதியத்தால் இங்கு ஊடுருவி பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை ஊடறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது.

கடலூர் பள்ளிகளில் ஆதிக்க சாதிவெறியர்களின் அட்டூழியங்கள்

ஊரில் சாதிக் கலவரம் செய்பவர்களை ஏன் ஊரைவிட்டு விரட்டுவதில்லை என்பது மாணவர்களின் கேள்வியாக உள்ளது.

அரசு – கட்சிகள் – மக்கள் அதிகாரம் : நேர்காணல் – வீடியோ

"மக்கள் அதிகாரம்" மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவிடம் தோழர் மருதையன் நேர்காணல் அவசியம் பாருங்கள், அதிகம் பகிருங்கள்!

‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!

விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால் தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.

தவளையேந்திர மோடி : வாஸ்து சரியில்லாத நாற வாய் !

மக்கள் இப்போது மோடியின் மாயையில் இருந்து விடுபட்டு கேலியாய்ச் சிரிக்கத் துவங்கியுள்ளனர் – ஆனால், விரையில் இந்தக் கேலிச் சிரிப்பு ஆத்திரமாய் மாறும்.

மதுவுக்கு மாற்று, பா.ம.க வழங்கும் போதை – கேலிச்சித்திரம்

மது, ஊழல் இல்லாத தமிழகத்துக்கு பா.ம.க-வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் - பா.ம.க மாநாட்டின் தீர்மானம். ஆனால் மதுவை விட கொடிய போதையை பா.ம.க ஆதரிக்கிறதே!

விஜயகாந்த் கல்லூரி பேராசிரியர் மீது கொலைவெறி தாக்குதல்!

பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதால் பல கல்லுாரிகள் தங்கள் ஆசிரியர்களை புரோக்கர்களாக மாற்றி கல்விச் சந்தையில் அலையவிட்டுள்ளனர்.

அண்மை பதிவுகள்