Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை - வீடியோ

திருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை – வீடியோ

-

மிழை அவமதித்த சங்கராச்சாரி விஜயேந்திரனை எதிர்த்து திருச்சி பேருந்து நிலைய சந்திதிப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விஜயேந்திரனுக்கு செருப்படியுடன் பூஜை நடந்தது. இன்று (25.1.18 வியாழன்) நடந்த இந்தப் போராட்டத்தில் திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் போலீசு அவர்களை கைது செய்தது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி.