privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை - படங்கள்!

ஈழம்: திருச்சியில் இராணுவ அலுவலகத்தை மாணவர் முற்றுகை – படங்கள்!

-

ஈழத்தில் இறுதி தாக்குதல் என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் தொடுத்திருக்கும் போரில் அன்றாடம் பல பத்து மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்தப் போரில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழக மாணவர்களிடம் ஈழம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வு வந்திருப்பதை தடை செய்ய நினைத்த அரசு காலவரையற்ற விடுமுறை அறிவித்து 12.02.09 அன்று திறப்பதாக அறிவித்து செயல்படுத்தியது. திறந்த அன்றே திருச்சி நகரின் எல்லாக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அணிதிரட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள 117ஆவது பிரேதச இராணுவப்படை தலைமை அலுவலகத்தை முற்றுகை இட்டது. இந்தியாவின் இராணுவ அமைப்பையே எதிர்த்து மாணவர்கள் போராடியதைக் கண்டு அதிர்ச்சியுற்ற போலீசு உடனே வந்து போராட்டத்தை நிறுத்துவதற்கு முயன்றது. ஆனால் மாணவர்கள் உறுதியாக நின்று முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்.

திருச்சி அரசு சட்டக்கல்லூரியின் மாணவரும் பு.மா.இ.மு மாவட்ட இணைச் செயலாளருமான த.கிளர்ச்சியாளன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பு.மா.இ.மு வின் ஆல்பர்ட் முன்னிலை வகித்தார். உருமு தனலட்சுமி கல்லூரி பு.மா.இ.முவின் கிளைச் செயலாளர் சங்கத்தமிழன் கண்டன உரையாற்றினார். கல்லூரி திறந்த அன்றே இந்த போராட்டத்தை நடத்தியதைக் கண்டு அஞ்சிய போலீசு முன்னணியாளர்களை கைது செய்வதற்கு திட்டம் தீட்டியிருப்பதாக தெரிகிறது. மாணவர்களும் இதை எதிர்பார்த்து போராட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கும் தயாராகி வருகின்றனர்.

trichy_01

trichy_02

trichy_03

trichy_04

trichy_05

trichy_06

trichy_07

trichy_08

trichy_09

trichy_10

trichy_11trichy_12

trichy_13

trichy_14

trichy_151

trichy_16

trichy_171

  1. இன்று இந்திய மக்கட்தொகையில் 50% பேர் 20களில் இருக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள். இவர்களை அமைப்பாக்குவது கடினம். அந்த முயற்சி வெறியடையும் போது புரட்சியும் நடந்திருக்கும். இவ்விடயத்தில் பு.மா.இ.மு தோழர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வாழ்த்துதக்கள்

  2. welldone.agitation agaist ealam genocide will get a turn towards upward……sure….correct action,at correct moment…whenever other wings heldup with do not know what to do….u…the real worriars….. take the position to lead the people .

  3. டிஜிட்டல் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யும் சில மாணவர்களுக்கு மத்தியில் இதுபோன்ற சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களை கட்டமைத்து வழிகாட்டும் தோழர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள். மக்களையும் சரியான திசைவழியில் மற்றும் சக்தி இன்றைய இளைஞர்கள் கையில்தான்- புரட்சிகர வாழ்த்துக்கள் – சித்திர குப்தன்.

  4. உங்கள் முயற்சிக்கு நன்றி. இது போன்ற விடயங்களில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பதாகைகளை ஏந்துங்ககள். இந்திய இராணுவத்தினருக்கு சொல்லுங்கள் எங்கள் சகோதரர்களை கொல்லத்தான் நீங்கள் சிறிலங்கா செல்கிறீர்கள் என. ஆங்கில பதாகைகள் வடஇந்திய தொலைக்காட்சிகளில் காட்டப்படும் போது நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும். மீண்டும் உங்கள் முயற்சிக்கும் உணர்வுக்கும் நன்றி.

  5. The so called Political parties which are calling themselves as Saviour of Srilankan Tamils are now slowly moving away from Srinlanka issue. But the RSYF and its associates are sensitizing the people through protests, public meetings and Rallies. I feel the only organisation for the srilankan tamils is RSYF and is associates

  6. “இந்திய அரசாங்கத்திற்கு இன்னொரு நாட்டில் போய் போரை நடத்த வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

    தெற்காசிய நாடுகள் ஒப்பந்தம், சார்க் நாடுகள் ஒப்பந்தம் போன்று பல ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இந்திய அரசு தற்போது ராணுவ உதவிகள் செய்வது என்று கூறுவது தவறானது. நான் அதை முற்றிலுமாக மறுக்கிறேன்.”

    – காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி.
    தினத்தந்தி – பக்.9 – 14.02.2009.

  7. உதவுவது உண்மை – ஆனால், பழைய ஒப்பந்தபடி. – என்கிறார் ஜெயந்தி நடராஜன் எம்பி.

    காங்கிரசுகாரர்களை அரசியல் அரங்கில் இருந்து ஒழிக்காமல், நமக்கும் விமோசனமில்லை. இலங்கை இனப்பிரச்சனைக்கும் விடிவில்லை.

  8. How many more boys have to die?’

    please read this news item.It shows the srilankan army is using poor sinhala village boys to satisfy their sinhala chauvanistic ideology.

    Sri Lankan army’s gains against Tamil rebels too dearly bought, some soldiers’ families say

    Feb 13, 2009 04:30 AM
    Comments on this story (26)
    Rick Westhead
    South Asia bureau

    Kuliyapitiya, Sri Lanka–In a parking lot off the main street of this town in Sri Lanka’s lush “coconut triangle,” a recruiting drive is taking place.

    Standing next to a red school bus emblazoned with military posters and with loudspeakers mounted in the windows, three army commandos chat with a group of young men who seem impressed by the soldiers’ camouflage uniforms, special forces badges and high-cut leather boots.

    Posters around this town a three-hour drive north of Colombo show pictures of local youths who have enlisted and ask residents to donate blood. Radio ads encourage people to “join the winning side.”

    It’s understandable why the army has focused on Kuliyapitiya. Smaller farming communities such as this one, where job prospects are scarce, have been especially fertile ground for Sri Lanka’s military in its decades-long civil war against the separatist Liberation Tigers of Tamil Eelam.

    “It used to be that kids grew up wanting to be doctors and lawyers; now they want to join the army,” said Chandana Bulathsinhala, who works for an opposition member of parliament here.

    The recruitment has come at a cost. This area of 150,000 has buried 5,000 soldiers over the past few years, Bulathsinhala said. In recent months, there have been as many as three funerals a week.

    Sitting on a sagging mattress in her cramped clay-tiled roof home, a cat curled up next to her, Kusuma Gunawardana wiped away tears as she talked about her son.

    Two weeks ago, the 24-year-old soldier disappeared near Elephant Pass, a key access point to the Jaffna peninsula in the north. The police came to tell Gunawardana her tall, thin boy had vanished in a firefight against the Tigers.

    “There’s been nothing since then. No offers of help, nothing,” she sobbed. “I want to know what’s happened to him. I want to end this feeling.”

    Steps from Gunawardana’s front door, a poster pays tribute to Alimanka, a local commando who died during fighting in Jaffna. “Brother, you have not died. You bloom as a flower among us.”

    Brig. Udaya Nanayakkara said 3,700 Sri Lankan soldiers have been killed since July 2006.

    The families of fallen soldiers keep receiving their paycheques – Gunawardana still gets about $220 a month – until a time when they would have reached age 55.

    Families also get a lump-sum payment worth about $820. That figure is doubled if the soldier was married, Nanayakkara said.

    But it’s small solace to Gunawardana. “This government is to blame as well,” she said. “How many more boys have to die? It would have been better to have him living and not go in the military, even if we had to go and beg.”

    The difference between Colombo and towns like Kuliyapitiya is striking. In Sri Lanka’s oceanside capital, the war is celebrated.

    Last weekend, at a cultural fair called Deyata Kirula, hundreds of thousands of spectators packed a fairground to see signs of Sri Lanka’s progress.

    The most popular exhibits were the military ones. Crowds crushed around a recently captured Tamil Tigers submarine. Children sat on anti-aircraft guns and next to grenade launchers as grinning parents snapped photos. At one exhibit, a soldier showed a pair of Buddhist monks how to work an AK-47 rifle.

    But for many families, the wounds will never heal.

    On Jan. 9, 1997, Samantha Perera went missing during fighting in Jaffna. Three years later, the military declared him dead, though his body hasn’t been recovered.

    Nine years on, the family still can’t put up his photo because his father can’t take the pain.

    “He cries at least two or three times a day, still,” said Jayantha Perera, Samantha’s younger brother. “He’s not the same person.”

    Back in Kuliyapitiya, 19-year-old Koolitha Mancanayaka said goodbye to his friends, hours after enlisting. Just as the poster ordered, he was ready to go to war.

    “My family at first wasn’t impressed with my decision,” he said. “But they have given a good verdict now.”

    Comments
    Sort By Newest Oldest Most Agreed

    Sinhala Elite maintain the class difference
    This clearly paints an underlying but persistent issue that allows the ethnic issue in Sri Lanka to still smolder after 60 years of independence. Ruling Sinhala elite and their western educated families (Note; present Army Commander and Defense Secretary are American citizens) have ridden on the lives of ordinary uneducated rural Sinhalese by inflaming the mythic Sinhala Patriotism whereby the Tamils were repeatedly portrayed as aliens and enemies, just to hold onto power. All general elections after independence were won or lost by the Sinhala elite political parties contesting on the Tamil issues. The only reason they admonish Prabhakaran is because he broke the class difference among Tamils which they don’t want to see happening among Sinhalese, which will lead to their eventual fall from power. No wonder, most of these elites have stashed their monies abroad, along with holding green cards. For how long will they spill the blood of the ordinary Sinhala man?

    Submitted by shirani at 5:39 PM Friday, February 13 2009

    Agree 1|Disagree |Alert a Moderator
    Pain is every where
    This article brig light to the world that even the sinhale community also feeling the pain, what if Colombo high echelon’s kids are drafted into this war we could find a solution in 2 days. Since they have no idea what is death, and how families are destroyed. Iam a tamil I don’t condone any Sinhalese they are kept in the dark and even they want to finish this war, they can not because the war is a profitable business in sri lanka.

    Submitted by Death is painful at 4:07 PM Friday, February 13 2009

    Agree 1|Disagree |Alert a moderator
    a moment of silence
    My deepest sympathy to all who have lost thier lifes or a loved ones life… It doesn’t matter a Tamil or Singalese, it is a life lost. If this war continues on, then there will a lot more death… And the SL gov will go bankrupt and nothing will be left for anybody…

    Submitted by WasThere at 1:05 PM Friday, February 13 2009

    Agree 4|Disagree |Alert a Moderator
    1. WHY the heck won’t the UN get involved? 2. Since when did Buddah want his followers to go out killing off another race of people? That’s the most insane thing I’ve ever heard. 3. Why is this travesy not getting more international attention? 4. Canadians who see this war for what it is: Genocide, should be putting pressure on the goverment to speak up and condem this!

    Submitted by TheKeen at 1:00 PM Friday, February 13 2009

    Agree 4|Disagree 1|Alert a moderator
    Sinhala Boys die for the chauvinistic government
    I hope Sinhala, Tamil and English medias are free to report the real situation freely; so people of all Sri Lankans realize they missed out so many, such as freedom, economic development and harmony for the last 3 decades. Then, the Sinhala boys won’t fight for racist Sri Lankan agenda. I wonder how multiculturalism and pluralism that we enjoy in western country can be taught to the ruling Sinhala elites whose kids do not fight at the battle front. Tamils have no option; but will have to continue their fight against oppression. Instead of winning the Tamils militarily, the Sinhala government should win Tamils with good heart and mind by treating them same as the Sinhala majority. Democracy is just not about majoritism by which only the majority groups’ wishes are taken care of. Sadly, that’s the case in Sri Lanka.

    Submitted by vinthan at 12:44 PM Friday, February 13 2009

    Agree 3|Disagree 1|Alert a Moderator
    War is celebrated by Srilankan gov’t
    Srilankan gov’t celebrate the war against the Tamils. Thus, they pay the poor Singhalese youths and pressure them to join the army. What a role model Srilankan gov’t for the youth? Is is the way you solve problem? Shame on the Srilankan gov’t for killing the innocent Tamils using the poor Singhalese to win the War. The gov’t must know war is never a solution to a problem. Peace will win, not state terrorism by the Srilankan gov’t.

    Submitted by Nathar at 12:36 PM Friday, February 13 2009

    Agree 4|Disagree 1|Alert a moderator
    YOUR BOYS ARE GETTING PAID; OUR YOUTHS ARE GIVING LIFE FOR FREEDOM!
    I feel so sorry for the SL forces and their families. The poor Sinhala youths from the villages join in the military because of their family situation while rich Sinhalese celebrate and support the war.I can’t complain anything about it.But,the Sinhalese must understand that your boys are not fighting against terrorism, as your state terror government says.Your boys are fighting against innocent Tamils and their hope.Just think about the Tamil youths,why are they giving thier life since they are not getting paid and their families are not gaining anything from this.Those Tamil parents suffer a lot more than you by your boys and the government.Everyone knows if there is no LTTE formed, Tamils have been wiped out from the island very long time ago.Please understand the fact what is going on in Sri Lanka.This is not a war.This is a systematic GENOCIDE.An example from Jan 31,09: http://www.paristamil.com/tamilnews/?p=27660

    Submitted by oruththi at 11:25 AM Friday, February 13 2009

    Agree 6|Disagree 1|Alert a Moderator
    They are lambs for lions
    But, the Sri Lankan military is not exactly graceful victors. They die only after slaughtering hundreds of Tamil babies and children, women and men, and after ruining thousands of lives. Can one imagine what a Tamil mother’s life would be like after her baby’s head was blown off while running for their lives? Can one imagine what the future would be like for a child who lost both his arms and legs? Can the Sinhalese realize Tamils also have families and that they are also human beings? Can they speak against the killings of Tamils? No, that won’t happen.

    Submitted by christinadal at 11:18 AM Friday, February 13 2009

    Agree 6|Disagree 1|Alert a moderator
    Why? Why? Why?
    It is believed that over 20,000 Sinhalese youths and over 10,000 Tamil youths have been killed in the last 3 years of war. Many more have been injured. Why cant they just separate and live in peace.

    Submitted by raty07 at 11:12 AM Friday, February 13 2009

    Agree 6|Disagree 1|Alert a Moderator
    To My Sinhalese Friends and Borthers from a tamil friend
    Its unfortunate in both side we are loosing young generation because of mindless dump Srilanka Goverment dealers and of course the India (UN). All these care is killing the tamils by using the poor sinhalese boys and girls. I am glad this story brings actual truth of this blood sucking Goverment. These guys will not get away from justice, to bad its not happeing now.

    Submitted by SPATHMAN at 10:53 AM Friday, February 13 2009

    Agree 7|Disagree |Alert a moderator
    Sri Lanka forces never will win this war.
    Until Sri Lankan government gives equal right political package to Tamil, this war cannot win. Poor Sinhalese soldiers were dying for some politician benefits. Sinhalese should understand this not a war can be win without political talk.

    Submitted by pathman at 10:53 AM Friday, February 13 2009

    Agree 7|Disagree |Alert a Moderator
    The poor pay the price
    In the last two years 6 Tamil MPs democratically elected have been killed 11 Journalist have been killed 37 Aid workers have been killed None of which have been investigated. I would sincerely hope that journalistic freedom will continue to be so in perhaps the freest fairest country in the world. Only then these poor Sinhala youths will know the truth. The SL politicians and the Generals hold American Citizenship and then brain wash these poor victims to kill their own people(if SL believes that Tamils are Srilankans too). Over 15,000 troops have deserted the forces, and around 2000 of them are in Prison for deserting the forces. Why would the sinhala youths run away from the armed forces? Some realize that the war against the tamils in not just, but it’s too late; they have to face charges for deserting the armed forces.

    Submitted by Bandaslies at 10:26 AM Friday, February 13 2009

  9. I was a Srilankan Naval officer, It is true that the India helped Srilankan Army, Navy and the Airforce during this Congress government . Srilankan troops are not capable to fight with LTTE alone. They are fighting with LTTE with all the air, land and sea suport given by the Indian troops and they do not have enough finance to carry on fighting with LTTE and India is giving all finance support as well.

  10. அன்பான உறவுகளே,

    தற்போதைய இலங்கையின் போர்ச்சூழல் பற்றி நீங்கள் அறிவீர்கள். திட்டமிட்ட வகையில் நடத்தப்படும் இனவழிப்பு / இனக்கருவறுப்புப் போரில் – ஒவ்வொரு நாளும் – குழந்தைகள், பெண்கள், முதியோர் என ஆயுதம் ஏந்தாத அப்பாவிப் பொதுமக்கள் – எந்தவிதப் பாகுபாடுமின்றி – கொத்துக்கொத்தாக கொத்தணிக் குண்டுகளாலும், பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் படுகொலை செய்யப்படுகிறார்கள். “பாதுகாப்பு வலயம்” என அறிவித்து – அங்கும் மக்களை அரக்கத்தனமாகக் கொல்கிறார்கள். சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரச்சொல்லி – ஆண்கள் பெண்களென வகைபிரித்து – பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிப் பின் கொன்று புதைக்கிறார்கள். புதிய ஆண்டும் அவர்களுக்கு கொலைக்களமாகத்தான் பிறந்தது. இந்த ஆண்டின் இரண்டு மாத காலத்தில் மட்டும் – 1500 க்கும் அதிகமான மக்கள் சிறிலங்கா பேரினவாத அரசால் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஒரு இளம் சந்ததியே – ஒரு புதிய தலைமுறையே – கை, கால் இல்லாத சந்ததியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்தச் சூழலில் – இந்த இன்னல் நிறைந்த காலகட்டத்தில் – தமிழகத்திலிருந்து எழும் ஒவ்வொரு ஆதரவுக் குரலும் புலம்பெயர் மக்களாகிய எமக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறதென்பதை நீங்கள் அறீவீர்களோ தெரியாது. உங்களின் ஆதரவான ஒவ்வொரு சொல்லும் எங்கள் கண்ணீரைத் துடைக்க வல்லன. எமக்கு ஆதரவாக நீங்கள் வீதியில் இறங்கும் போதும் – உரக்கக் குரல் கொடுக்கும் போதும் – நாம் நம்பிக்கை கொள்கிறோம். சாதாரண நம்பிக்கையல்ல – சரித்திரம் படைக்கிற நம்பிக்கை.

    ஆனாலும் உறவுகளே – இன்னொரு கசப்பான உண்மையையும் நாம் உங்களுக்கு சொல்ல விரும்புகிறோம். உங்கள் ஆதரவான நம்பிக்கை தரும் குரல்களுக்கும் மத்தியிலிருந்து – தமிழகத்திலிருந்து – எம்மீது வெறுப்பைக் கக்குகிற சில குரல்கள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவை, மீண்டும் மீண்டும் எம்மைக் காயப்படுத்துகின்றன. நாம் காயப்படுவதைப் பற்றி கவலைப்படவில்லை. அந்தக் குரல்கள் ஒட்டுமொத்தத் தமிழகத்தின் ஆதரவுக் குரலையும் பலவீனப்படுத்திவிடும் என்றே பயப்படுகிறோம். உலகத் தமிழினமே இன்று ஒன்றுபட்டு நிற்கையில் – பகைவளர்க்கும் இந்தச் சில குரல்கள் – தமிழினத்தின் விடுதலையில் கீறல்களை ஏற்படுத்திவிடக் கூடாதென்றே விரும்புகிறோம்.

    ஈழத்தமிழர் பிரச்சனை/அவலம் பற்றி நீங்கள் பேசுகிற போதெல்லாம் – ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி – உங்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள். ஈழத்தின் விடுதலை பற்றிப் பேசுகிறபோதெல்லாம் – ராஜீவ்காந்தியின் கொலையை முன்னிறுத்தி – கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களின் எழுச்சியை அவர்கள் ஒற்றை வார்த்தை கொண்டு ஒதுக்கிவிடப் பார்க்கிறார்கள். உலகத் தமிழரின் ஒற்றுமையை ஒற்றைவார்த்தையால், சாத்தியமற்றதாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். எனவே அன்பான உறவுகளே, எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் சோர்ந்துவிடக்கூடாது – எவருக்கு முன்னும் நீங்கள் தலைகுனியக்கூடாது – உண்மைகளை உணர்ந்துகொள்ளவேண்டும் என்கிற நோக்கோடு இந்தப் புத்தகத்தை மின்னூல் வடிவில் உங்கள் முன் வைக்கிறோம்.

    ராஜீவ்காந்தியின் கொலையை யார் செய்தார்கள்? அவர் கொலை செய்யப்பட்டது சரியா பிழையா? யார் யாருக்கு அதில் பங்குள்ளது என்பது பற்றியெல்லாம் நாம் இங்கு பேச முனையவில்லை. அவற்றை ஒருபுறம் நாம் ஒதுக்கிவைத்துவிட்டு – எங்கிருந்து எல்லாம் தொடங்கியது என்று பார்த்தால் – சிலவேளை உண்மைகள் புரியக்கூடும். அமைதிப்படை என்கிற பேரில் ஈழத்து மண்ணில் கால்வைத்த இந்திய சாத்தான் படை – எப்படியெல்லாம் ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்ததென்பதைப் பாருங்கள். ஈழத்தமிழரின் விடுதலைப் போரைச் சிதைக்க எப்படியெல்லாம் துணைநின்றார்கள் என்பதைப் பாருங்கள். மீண்டும், அதே கொடுமையையும் துரோகத்தையும் – சிங்கள அரசுக்கு உதவுவதினூடாக/சிங்கள இராணுவத்தின் பின்னாலிருந்து யுத்தத்தை நடத்துவதினூடாக – இந்தியா செய்கிறது.

    இப்படியான சூழலில் நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்புகிற குரலை நசுக்க ராஜீவ்காந்தியின் கொலையைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். இதை தொடர்ந்து கவனிக்கிற போது, ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் பேசப்படக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகம் உதவக்கூடாது என்பதற்காகவும், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி பேசப்படுகிறபோது ராஜீவ்காந்தி கொலை கண்ணுக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவும் – யாரோ திட்டமிட்டு நீண்டகால அரசியல் இலாபத்தோடு இதைச் செய்திருக்கிறார்கள் என்றே உணர முடிகிறது.

    இந்திய/தமிழக நண்பர்களே, உறவுகளே, ஊடகங்களே நாம் பழையதை நினைவுபடுத்தி, எமக்குள் உள்ள உறவைக் காயப்படுத்த விரும்பவில்லை. எனினும், உண்மைகளை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிறோம். உங்களின் ஆதரவுக் குரல்கள் “ராஜீவ்காந்தியின் கொலை” என்கிற ஒற்றை வார்த்தையைக் கொண்டு அடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறோம். நாம் மீண்டும் மீண்டும் எல்லோராலும் ஏமாற்றப்படுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

    * அன்பான உறவுகளே, இந்தப் புத்தகம் அன்றைய இந்திய அமைதிப்படை (ஆக்கிரமிப்புப் படை) கால சம்பவங்களையும், அன்று ஊடகங்களில் வெளியான செய்திகளையும் தொகுத்து செய்யப்பட்டுள்ளது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில், இன்றைய சூழல் கருதியும் தேவை கருதியும் ஈழத்திலிருந்து எடுப்பித்திருக்கிறோம். இதனை உங்களின் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி உண்மைகளை அறியச் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    Part 1
    Part 2
    Part 3

  11. If “Doctors without Borders” kind of organization taking 1000s of doctors and medical supplies go to Jaffna and Mannar area in Boats from Tamilnadu, who can stop it.. NO body, Neither India nor Srilanka can stop them. That is what Tamilnadu has to do right now.

    Senthil

Leave a Reply to மணி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க