privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்ற வார உலகம்! படங்கள் – 23/11/2012

சென்ற வார உலகம்! படங்கள் – 23/11/2012

-

பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 the-week-that-was-10

மியான்மார் ரோஹிங்ய முஸ்லிம்களை  கொன்று குவித்து வரும் பௌத்த மேலாதிக்கத்திற்கெதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

 

Week-in-pictures-nov-23-6

கத்தோலிக்க மதவாத அரசான அயர்லாந்தில், கர்ப்பம் கலைக்க வழியில்லாத காரணத்தினால் இறந்த போன இந்திய பெண்ணை நினைவு கூறும் சுவரொட்டிகள்

 

Week-in-pictures-nov-23-2

காசா, இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்ப பாதுகாப்பாக தனது தங்கையை இட்டுச்செல்லும் குழந்தை

 

Week-in-pictures-nov-23-1

கசாப்பின் தூக்கை கொண்டாடும் சங்க பரிவாரங்கள்


Week-in-pictures-nov-23-4

பிரேசிலின் நிலமில்லா விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள், நில சீரமைப்பு சட்டத்தில் மாற்றம் வேண்டி போராடுகிறார்கள்

 

Week-in-pictures-nov-23-5

தென்னாப்ரிக்க ரியல் எஸ்டேட் மாஃபியாவினால் ஏமாற்றப்பட்ட பெண், அரசு தனது வீட்டை இடிக்க அனுமதிக்காமல் புல்டோசருக்கு முன் போராடுகிறார்


Week-in-pictures-nov-23-8

ஹாங்காங்கின் நடுத்தர வர்க்க குடியிருப்புகளுக்கு மத்தியில் புதியதாக எழும்பியுள்ள  ‘சவப்பெட்டி வீடுகள்’

 

Week-in-pictures-nov-23-7

நாடே கடனில் மூழ்கி குப்பைத்தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயினில் மேட்டுக்குடியினரின்  ‘டிப்ரண்டான’ நீரில் மூழ்கியபடி கலியாணம்

__________________________________________________________
பட உதவி – கூகிள், ராய்டர்ஸ், பிபிசி, பாஸ்டன், எம்.எஸ்.என்
__________________________________________________________

  1. //கசாப்பின் தூக்கை கொண்டாடும் சங்க பரிவாரங்கள்//

    கசாப்பின் தூக்கை சங்க பரிவாரங்கள் மட்டும் தான் கொண்டாடியதா?? ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு மனிதனும் கொண்டாடினார்கள்…

  2. Dear Vinavu,
    பரவாயில்லையே, முதலாளித்துவத்தின் கோர முகங்களைப் பட்டியல் இட்டு இருக்கிறீர்கள் பௌத்த மதத்தினரை விடவில்லை, கிருத்தவர்களை விடவில்லை. இந்து காவி தீவிர வாதிகளை கூட விடவில்லை. காவி தீவிரவாதிகளின் கோர முகங்களையும் காட்டி இருக்கிறீர்கள். தற்காப்புக்காக பதில் அடி கொடுக்கும் யூதர்களையும் கோரமாக கட்டி விட்டீர்கள் ஆனால் ஒன்றை மட்டும் விட்டு விட்டீர்களே?

    உலகெங்கிலும் நடக்கும் இஸ்லாமியர்களின் வெறியாட்டங்களில் ஒரே ஒரு போட்டோ கூடவா உங்களுக்கு கிடைக்கவில்லை?

    • அதெப்படி அவர் சிறுபாண்மையினரின் காவலன்(விஜய் கூட வினவைவிடநல்ல காவனன்) அல்லவா…

      வினவிற்க்கு அதெல்லாம் பக்கத்திலேநடந்தாலும் கண்ணுத்தெரியாது…….ஏன்னா வினவிற்க்கு செலெக்ட்டிவ் அம்னீசியா..

  3. பாலஸ்தீனர்கள் விட்ட ஏவுகணைகள் 2 இஸ்ரேலிய ராணுவ வீரர்களைக் கொன்றது .ஆனால் இஸ்ரேலிய ஏவுகணைகள் அப்பாவி மக்களை நூற்று கணக்கில் கொன்றது .இஸ்ரேல் ஆக்ரமித்த பகுதிகளை கேட்டு பாலஸ்தீனர்கள் போராடுகிறார்கள் .இஸ்ரேல் ஆக்ரமித்த இடத்தை காக்க அமெரிக்காவின் கைபிள்ளையாக கொன்று குவிக்கிறது இதில் நியாய மனம் படைத்தவர்கள் பாலஸ்தினத்தையே ஆதரிப்பார்கள் . முஸ்லிம்களை தீயிலிட்டுக் கொன்ற கொலைகாரர்கள் கைவசம் உள்ள தீவிரவாதம் என்ற புண்ணாக்கை வைத்துக் கொண்டு கொலையாளிகளை ஆதரிப்பார்கள் .

    • இப்ராகிம் அவர்களே,
      இன்னும் எத்தனைக் காலம் தான் பொய்க்கதைகலையே பரப்பிக் கொண்டு இருப்பீர்கள்.? ஹமாஸ் ராக்கெட்டு ஏவுவது இஸ்ரேலிய படைகளின் மீதா? இல்லை குடியிருப்பு பகுதிகளின் மீதா? இஸ்ரேல் ஹமாஸ் மீது திருப்பித் தாக்கினால் தங்கள் மக்களின் குடியிருப்புகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று பாதுகாப்பான தூரத்தில் இருந்து தாகுகிரார்களா? இல்லை தங்கள் மக்களையே பாதுகாப்பு அரணாக வைத்துக் கொண்டு குண்டுகள் போடுகிறதா? காசா உயிர் சேதத்திற்கு ஹமாஸ் தான் பொறுப்பு. ஒவ்வொரு முறையும் முதலில் தாக்குபவர்கள் முஸ்லிம்கள் தான். (இது முகமது காலத்தில் இருந்தே வரும் வழக்கம்.) இஸ்ரேல் இதுவரை பதில் தாக்குதல்கலையே நடத்தி யுள்ளது. முஸ்லிம்கள் இஸ்ரேல் என்ற நாட்டை ஏற்றுக் கொள்ளாதது தான் இந்த பிரச்சனைக்கு ஒரே காரணம். அதற்கு தீர்வும் அவர்களிடம் தான் உள்ளது. ஆனால், முஸ்லிம்கள் இஸ்ரேலியர்கள் எல்லோரையும் அழிப்பது தான் ஒரே தீர்வு என்று கூவிக் கொண்டுள்ளீர்கள். பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

      • தனது நாணய மாற்று விகிதத்தை டாலரிலிருந்து யுரோவுக்கு மாற்றியதற்காக ,பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் உள்ளது என்று உலக மகா பொய்யில் இருந்து அத்தனை பொய்களும் முஸ்லிம்களின் எதிரிகள் பக்கத்திலிருந்தே வருகிறது
        univerbuddy ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் இருவர் மட்டுமே இறந்ததாகவே செய்திகள் வந்துள்ளன.
        அமெரிக்காவின் அரவணைப்பில் பாலஸ்தின மக்களின் பகுதிகளை கைப்பற்றிய பகுதிகளை மீட்க அந்த மக்களுக்கு உரிமைகள் உண்டு.அதில் குறுக்கிட நீங்கள் யார்?

        ////ஒவ்வொரு முறையும் முதலில் தாக்குபவர்கள் முஸ்லிம்கள் தான். (இது முகமது காலத்தில் இருந்தே வரும் வழக்கம்.)///
        உளறாதீர் .இஸ்லாத்தின் முதல்போரான பத்ரு யுத்தம் எதிர்த்தரப்பினர் தாக்குதலை சமாளிக்கவே நடந்தது.பத்ரு என்ற இடம் முஹம்மது நபி[ஸல்] அவர்கள் இருந்த மதீனாவுக்கு 10 கிலோமீட்டர் அருகில் எதிர் தரப்பு மக்காவிலிருந்து மதினா 600 கிலோமீட்டர்

        • இப்ராஹீம் அவர்களே,
          உங்கள் பொய்களை அம்பலப்படுத்துவதற்காகவே குறுக்கிட நேர்கிறது.

          பத்ரு தான் முதல் போர் என்கிறீர்கள். அது முஸ்லிம்களின் மீது தொடுக்கப் பட்டது என்கிறீர்கள். உங்கள் தக்கியாவுக்கு (இஸ்லாமை காப்பதற்காக செய்யப்படும் நயவஞ்சகம்) அளவே இல்லை. நான் ஒன்றும் உளறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மதீனாவில் இருந்து கொண்டு மக்காவினரின் வணிகர்களை அவர்களின் பயணத்தின் பொது பல முறை தாக்கி கொள்ளை அடித்ததால் தானே மக்காவினர் இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க விரும்பி முகமதின் கூட்டத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். நான் அலி சினாவின் (alisina.org, tamil.alisina.org) பல பதிவுகளையும் விவாதங்களையும் படித்தவன். என்னிடம் உங்கள் தக்கியா பருப்பு வேகாது.

  4. கசாப்பின் தூக்குதண்டனையை காவிகள் மட்டும் தான் கொண்டாடுகிறார்கள்.குஜராத்தையே கொலைகளமாக்கிய மோடிக்கு தூக்குதண்டனை கொடுத்திருந்தால் அதை உலகமே கொண்டாடியிருக்கும்.
    இங்கு சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் உலகமே காத்திருக்கிறது அந்த நாளை கொண்டாட…

    • அப்ப ஒரு பல இந்தியர்களினை கொடூரமாகக் கொன்ற பக்கிஸ்தான் தீவிரவாதியைக் தூக்கிலிட்டதை நீ கொண்டாடவில்லை என்றால் நீ பக்கிஸ்த்தான் கைக்கூலி என்பதே உண்மை…

  5. ME Bala

    The ones not celebrating Kasab’s hanging are in a heavy minority.I mean,i can understand you hating Modi in a certain way but how can you seriously defend Kasab.he killed innocent people on the street.You want to be seen as important with views like this.

    • ஹரிகுமார் ,பாலன் கேட்பது இதுதான் ,சில அப்பாவிகளை கொன்ற கசாப் தூக்கிலிட்டதை இந்தியர்கள் மட்டும் கொண்டாடினாலும் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற மோடிக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் உலகம் முழுவதும் கொண்டாடும் என்பதே

Leave a Reply to எம்.இ பாலா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க