பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
எகிப்த் உள்நாட்டுக் கலவரம்
வங்கதேசம் – நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட தீவிபத்து நடந்த வால்மார்டின் கொத்தடிமை கூடாரம்
புருசெல்ஸ் – பால் விலை சீரமைப்புப் போராட்டத்தை கலைக்க வந்த போலீசை பாலைக் பீய்ச்சியடித்து போலீசைத் தாக்கும் பால் விவசாயிகள்
மாவீரர் நாளில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய யாழ் கல்லூரி மாணவர்களை இலங்கை இராணுவம் சுற்றி வளைத்து தாக்கியதில் காயமடைந்த மாணவர்
காங்கோவில் நடைபெறும் உள்நாட்டுப் போரினால் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள மக்கள்
பிரான்ஸ் – மூடிவிடப் போவதாக மிரட்டும் ஆர்சிலார் மிட்டல் நிறுவனத்திற்கெதிரான தொழிலாளர் போராட்டம்
இந்தோனேசியா – குதிரைப் பந்தையத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தை ஜாக்கிகள்
அமெரிக்கா- பிளாக் பிரைடே எனும் தள்ளுபடி விலையில் பொருட்கள் விற்கப்படும் நாளில், முதல் நாள் இரவு முதல் தெருவில் காத்திருந்து பேரங்காடி திறக்கப்பட்டவுடன் உள்ளே பாயும் நுகர்வோர்கள்
__________________________________________________________
பட உதவி – கூகிள், ராய்டர்ஸ், பிபிசி, பாஸ்டன், எம்.எஸ்.என்
__________________________________________________________








