Thursday, May 1, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கத் தளபதிக்கு சொர்க்கத்தில் வரவேற்பு !

அமெரிக்கத் தளபதிக்கு சொர்க்கத்தில் வரவேற்பு !

-

1991ல் ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போரில் ராணுவ தளபதியாக பல ஆயிரம் ஈராக் மக்களை கொன்று பணியாற்றிய நார்மன் ஸ்வார்ஜ்கோ்ப் தனது 78வது வயதில் டிசம்பர் 27, 2012ல் காலமானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இணைய பத்திரிகை த ஆனியன் (வெங்காயம்) வெளியிட்டிருக்கும் கார்ட்டூன்.

நார்மன் ஸ்வார்ட்ஜ்கோப் - ஆனியன்

இயேசு கிறிஸ்துவும், சொர்க்கத்தின் வாயில் காப்போரும், அமெரிக்காவுக்கு ஜே போடும் அடியாள் அரபிகளும் அமெரிக்க டாங்கியில் வரும் நார்மனை வரவேற்கிறார்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க