Thursday, May 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமண்டியிடுவதில் எது முன்னேறிய மாநிலம்?

மண்டியிடுவதில் எது முன்னேறிய மாநிலம்?

-

அம்மாவுக்கு முன்னால் அமைச்சர்கள் மண்டியிடுவதைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

jayalalitha-sengottaiyan

ஐ.ஏ.எஸ் ஆப்பீசரே மண்டியிடும் மாநிலம் குஜராத்.

மோடியின் முன் ஜே.பி.வோரா, பி.ஜே.பட்
மோடியின் முன் மாவட்ட ஆட்சியர் ஜே.பி.வோரா, மாவட்ட வளர்ச்சி அதிகாரி பி.ஜே.பட் ஆகியோர் மண்டியிடும் காட்சி.

நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். எது முன்னேறிய மாநிலம், குஜராத்தா, தமிழ்நாடா?

modi-jayalalitha