Thursday, September 23, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் குஜராத்தின் வளர்ச்சி - கார்ட்டூன் !

குஜராத்தின் வளர்ச்சி – கார்ட்டூன் !

-

 

குஜராத்தி்ன் வளர்ச்சி

ஓவியர் : பிரவின்

இந்து மதவெறி பாசிஸ்டு
இந்தியாவின் இராஜபக்சே
மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!

அரங்கக்கூட்டம்

நேரம் :
26.10.2013,
சனி மாலை 6 மணி

இடம் :

புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம்
சென்னை.

தலைமை :
தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை :
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க

புரட்சிகர கலைநிகழ்ச்சி :
ம.க.இ.க வின் மையக்கலைக்குழு

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

 1. whatever you do, he wont get any votes in tamilnadu as bjp is not strong here. But outside if you see, Bjp had an upper hand then congress.

  one more thing, you want congress to come back to power. From the articles you write about modiji is very high compared to congress why because you dont want modi to come to power.

  From the articles you writen about modiji, two things can be observed. One, you accept that modi is having upper hand then congress. second, you are supporting elections.

  I know you wont publish my comment fully. I am dare you to publish this article. We can have a meaning full discussion

  • Vinoth..One thing you peoples are forgeting while supporting Modi that the things will remain as Congress’s ruin. Secondly, Modi is not a right person to replace congress. Let BJP to come but it should not be Modi who shows fake facts and figures with the support of huge media.

   The American company APCO was used to attract more investments from foreign countries as well as to promote MODIYAYANAM and the middle class peoples were cheated actually.

   BJP cannot get more than 120 seats even 100 Modi comes for compagain throghout India where the regional parties are very strong and looking for the Prime Minister seat. This is True.

 2. குஜராத்தின் வளர்ச்சி என்பது ஒரு பக்கம் மயான வளர்ச்சியாக இருந்தாலும் அதில் மோடியின் வளர்ச்சி என்பது பிரமிப்பூட்டுவதாக உள்ளது.வாத்நகரில் சாதாரண டீ கடைநடத்திக்கொண்டு டீ பாயாகவும் பின்னர் டீ மாஸ்டராகவும் வளர்ந்த மோடி பின்னர் குஜராத் போக்குவரத்துநிறுவன கேண்ட்டீனில் வேலைக்கு சேர்கிறார்.பின்னர் ஆர்.எஸ்.எஸ்.பயங்கர வாத இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொள்கிறார்.அதிக பட்ச்சம் புரோட்டா மாஸ்ட்டராக வ்ளர்வார் என எதிபார்க்கப்பட்ட மோடிக்கு திருப்புமுனையாக அமைந்தது ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கதொடர்பு.இன்று கார்ப்பரேட்டுகளுக்கு கர சேவை செய்து அதை கொண்டு பிரதமர்நாற்காலிக்கு துண்டு போடுகிறார்.

 3. இந்துத்வா இயக்கங்களாள் மகாத்மா ஆக்கப்பட்டவர் காந்திஜி..அவரே இந்துத்வாவின் சுயரூபம் புரிந்து விலகி வந்த போது அவரையே கொலைசெய்தனர் இந்துத்வாவினர்…

  எனக்கு மோடியை பார்த்து பயம்,கோபம் வருவதை விட ஐயோ பாவம் என்ற எண்ணம் தான் அதிகம் வருகிறது..தெரிந்தே மாட்டிகொண்டார்..இனி அவரால் வெளியேறவே முடியாது..மீறினால் காந்தியை கொள்ள ஒரு இஸ்மாயில் உருவானது போல மோடியை கொல்ல ஒரு இப்ராஹிம் உருவாக்கப்படுவான் rss ஆல்…

 4. குஜராத்தையும் மோடியையும் பற்றி எழுதவில்லைஎன்றால் வினவு மாமாவுக்கு தூக்கமே வராது போல?????

Leave a Reply to valipokken பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க