இந்து மதவெறி பாசிஸ்டு
இந்தியாவின் ராஜபக்சே
மோடியின் முகமூடியைக் கிழித்தெறியும்
அரங்க கூட்டம் 26.10.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு
புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபத்தில்
(தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில்,) புரசைவாக்கம், சென்னை.
“மோடி : வளர்ச்சி என்ற முகமூடி”
என்ற திருச்சி பொதுக் கூட்டத்தில் தோழர் மருதையன் பேசிய உரை அடங்கிய
நூல் வெளியிடப்டும்.
தலைமை: தோழர் முகுந்தன், மாநிலத் தலைவர், புஜதொமு
உரையாற்றுவோர் :
தோழர் மருதையன், பொதுச் செயலர், ம.க.இ.க
வழக்குரைஞர் பாலன், பெங்களூரு உயர்நீதி மன்றம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு
இந்தக் கூட்டத்திற்கு வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு: தோழர் பாண்டியன் – 99411 75876


