privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நவ-7 : நத்தம் காலனி எரிப்பு - முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

நவ-7 : நத்தம் காலனி எரிப்பு – முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

00000000000000

விவசாயிகள் விடுதலை முன்னணி

நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு முதலாண்டு நினைவு நாள்

பொதுக்கூட்டம்

நவம்பர் 7, 2013 மாலை 6 மணி
தருமபுரி தந்தி அலுவலகம் அருகில்

00000000000000

தருமபுரி வெறியாட்டம்
தருமபுரி நடந்த வெறியாட்டம் (கோப்புப் படம்)

தமிழக அரசே,

  • வன்னிய சாதிவெறியைத் தூண்டி வெறியாட்டம் நடத்திய பாமக தலைமையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்! தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பாமக வினரின் சொத்துக்களை பறிமுதல்செய்!
  • விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்று!
  • சாதிப் பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை நிறைவேற்று!

உழைக்கும் மக்களே,

தருமபுரி வெறியாட்டம்
தருமபுரி வெறியாட்டம் (கோப்புப் படம்)
  • சாதிச் சங்கங்கள் மற்றும் சாதி அரசியலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடுவோம்!
  • சாதி, தீண்டாமையை நியாயப்படுத்தும் பார்ப்பனிய சிந்தனை, சடங்குகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்!
  • சாதி, தீண்டாமை ஒழிப்புக்குப் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!

குறிப்பு :
தருமபுரி மாவட்டத்தில் பல மாதங்களாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கூட்டங்கள் நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இந்தப் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியைப் பெறும் பொருட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

  1. சாதிவெறி குல தெய்வ கெண்டாட்த்துக்குகூட தடையுத்தரவ வாபசு வாங்கினாலும்,தர்மபுரி தடையுத்தரவ வாபஸ் வாங்கமாட்டோமுன்னு உறுதியாக இருக்காங்க போலிருக்கு…………..

Leave a Reply to valipokken பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க