புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. மறுகாலனியாக்கம் – ஆணாதிக்கம் வீழ்த்துவோம் ! பெண் விடுதலையைச் சாதிப்போம்!!
2. தேர்தல் கமிசனின் கெடுபிடிகள் : அதிகாரத் திமிரில் நடக்கும் கோமாளிக் கூத்து!
3. யாருக்கு வேண்டும் தேர்தல்?
4. தேர்தல் : கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் சூதாட்டம்! – உங்கள் ஓட்டு! அவர்கள் சீட்டு !!
5. காங்கிரசு – பா.ஜ.க : நீயும் நானும் ஒண்ணு ! வாக்காளர் வாயில மண்ணு!!
6. பிரபஞ்சப் பெருங்கடமை முடித்து, ஓட்டுப் பொறுக்கப் புறப்பட்டார் உதயகுமாரன்!
7. போலி கம்யூனிஸ்டுகள் : பாசிச ஜெயலலிதாவின் பிழைப்புவாத அடிமைகள்!
8. ஊடக விலை மாந்தர்கள்!
9. ஏழைகள் என்றால் அத்தனை இளப்பமா? – உசிலை ஸ்டேட் வங்கியின் அடாவடித்தனத்திற்கெதிராக வி.வி.மு.வின் ஆர்ப்பாட்டம்
10. உக்ரைன் : அமெரிக்காவின் மேலாதிக்கப் பேராசையில் விழுந்த மண்!
11. ‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசதுரோகம்?”
12. நெய்வேலி : தொழிலாளியைக் கொலை செய்து தொழிலைப் பாதுகாக்கும் படை!
13. மர்மக் காய்ச்சலும் இல்லை, மண்ணாங்கட்டியும் இல்லை!
14. இயற்கை மனித-குலத்தின் முதல் எதிரி முதலாளித்துவ பயங்கரவாதமே!
15. நீலநரியின் சாயம் வெளுத்தது!
16. ஏழு தொழிலாளர் படுகொலை: முதலாளித்துவ பயங்கரவாதத்தின் பேயாட்டம்!
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
பு ஜ அட்டைப் பட கார்டூன் அருமை.
நமது “தெய்விக ஜன நாயக பொம்மலாட்டத்தில்”
அடுத்த “பிரதம பொம்மையை” தீர்மானித்து
ஆட்டுவிக்க போகும் பொம்மலாட்ட கலைஞன் யார் என்பது
கார்டூன் மூலம் தெளிவாகிறது !