Saturday, May 3, 2025
முகப்புசெய்திகருவாடு - ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்

கருவாடு – ஆளூர் ஷாநவாஸ், பெரியவர் ராஜா, மருதையன்

-

டந்த சனிக்கிழமை 20-09-2014 அன்று மாலை நடைபெற்ற “கருவாடு” ஆவணப்பட திரையிடலுக்குப் பிறகு அது குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் காணொளிப் பதிவுகளின் முதல் பகுதியை வெளியிடுகிறோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன்

எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முன்னாள் ஸ்டன்ட் மாஸ்டர் பெரியவர் டி ராஜா

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் ஆளூர் ஷாநவாஸ்

cd-stickers

கீழைக்காற்று விற்பனையகத்திலும் புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் டி.வி.டிக்களை நேரில் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய கலாச்சாரம்,
எண் 16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083
தொலைபேசி   – (91) 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீஸ் சாலை,
சென்னை – 600002
914428412367.

தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தபால் செலவாக தமிழ்நாட்டிற்குள் அனுப்ப ரூ 50 சேர்த்து பணம் அனுப்பவும். வெளிநாட்டில் தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் உங்கள் நாட்டுக்கான தபால் செலவை அறியத் தருகிறோம்.

5 டிவிடிக்கு மேல் வாங்கினால் ஒரு டிவிடிக்கு ரூ 20 கழிவு தரப்படும். தமிழ்நாட்டுக்குள் 5 டி.வி.டிக்கு மேலும் வெளிநாடுகளுக்கு 50 டிவிடிகளுக்கு மேலும் வாங்குபவர்களுக்கு அனுப்புவதற்கான தபால் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.