என்ன வினவு நண்பர்களே ஏகாதிபத்திய கிறிஸ்துவை சூலம் விரட்டுகிறதா நம்பவே முடியல சூலம் ஏகாதிபத்தியத்துக்கு அடிமை என்று சொன்னது எல்லாம் சும்மாவா எண்ணன்னே திடீர் திடிர்னு குழப்புறீங்க 2000 யிரம் பேர மோடி கொன்ன போது குல்லா போட்ட முகமதுவை சூலம் கொல்வது போல கார்ட்டூந்தான் போட்டீரா இல்லையே உங்களால போடத்தான் முடியுமா போட்டா உயிரோட இருக்கத்தான் முடியுமா நான் கிறிஸ்துவை கடவுளாக நம்புபவன் இல்லை அனாலும் அவர் சமூகத்துக்கு நல்ல கருத்துகளை சொன்னவர் என்பதை நம்புகிறேன் நீங்கள் உங்களின் இசுலாமிய மத வெறியால் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளுவது நியயமா சூலம் கிறிஸ்துமசை விரட்டுவதாக சித்தரிக்க எத்துனையோ வழிகள் உள்ளது உதாரணமாக கிறிஸ்மஸ் தாத்தாவ விரட்டுவது போல கூட சித்தரித்து இருக்கலாம் ஆனாலும் நீங்களும் மத வெறியர்கள் என்று கார்ட்டூன் போட்டு அரிப்பை தீர்த்து கொண்டீர்கள் …
கெட்டதை அழித்த செயலை ,நம்பிக்கையை கொலை என்று கூறுவதா? கொஞம் ஒவர்