சார், தேசிய கீதத்துல வரும் ஜெய ஹே, ஜெயலலிதாவையா குறிக்கிது?
3. நிபந்தனைகளுக்கு உட்பட்டது
பிரிவு 19(1A)* “அனைத்து குடி மக்களுக்கும் பேச்சுரிமையும், கருத்துரிமையும் உறுதி செய்யப்படுகிறது” *உங்கள் சொந்த பொறுப்பில் பயன்படுத்திக் கொள்ளவும்.
4. கத்திரிக்கோல்
5. புதிய வரையறைகள்
அரசாங்கம்தான் இந்தியா – ஆள்பவர்கள்தான் மக்கள்!
6. கபீராவும் அரசும்
கபீரா சொல்கிறார் “உங்களை விமர்சிப்பவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முற்றத்தில் அவர்களுக்கு இடம் கொடுங்கள்.” அரசு சொல்கிறது, “விமர்சிப்பவர்களை உள்ளே வைப்போம். தேசத் துரோக வழக்கு போடுவோம்”
7. மகாராணி விக்டோரியா
தேசத்துரோக சுற்றறிக்கை – “இப்போ கூட இத அவங்க கொண்டாடுறாங்க. என்ன வேடிக்கை, மகாராணி அவர்களே!”
8. தேசத் துரோகம் என்ற பிசாசு
“நான் ஒன்னோட அப்பனப் போல, என் பேரு 124A”
9. ஒரு வழிப் பாதை
10. 124A-ன் பயன்பாடு
அதிகாரத்தில் இருக்கும் போது – எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கு – எதிர்க்கட்சியாக இருக்கும் போது – 124A-ஐ துஷ்பிரயோகம் செய்வதாக அரசை விமர்சிப்போம்.
ஆர். பிரசாத்
வடக்கே : புனிதப் பசுதான் எங்கள் தாய். தெற்கே : அம்மாதான் எங்கள் புனிதப் பசு