Saturday, May 10, 2025
முகப்புசெய்திகோவனை விடுதலை செய் - மயிலாடுதுறை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவனை விடுதலை செய் – மயிலாடுதுறை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

-

மூடு டாஸ்மாக்கை மூடு! பாடு அஞ்சாதே பாடு!
கருத்துரிமையை பறிக்காதே! மக்கள் பாடகர் கோவனை விடுதலை செய்!

ஆர்ப்பாட்டம்

06-11-2015 காலை 11.30 மணி வட்டாட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை

kovanதலைமை
தோழர். வேலு குணவேந்தன், B.Sc, B.L

கண்டன உரை
தோழர் பால அருள்செல்வன்,
சட்டமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை
மாவட்ட செயலாளர், தே.மு.தி.க
நாகை

திரு N.செல்வராஜ்
நகர செயலாளர்,
திராவிட முன்னேற்ற கழகம்

தோழர் VDS. ரவிசந்திரன்,
மாநில செயலாளர்
முற்போக்கு மாணவர் கழகம்
வி.சி.க

தோழர் த.செயராமன்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
மீத்தேட் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு

தோழர் மகேஷ்,
மாவட்ட செயலாளர்
திராவிடர் விடுதலை கழகம்

திரு. முசாஹிதீன்,
மாவட்ட தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

தோழர் SS சிவகுமார்,
மாவட்ட தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி

தோழர் இரா.முரளிதரன்,
செயலாளர்,
மாவட்ட தமிழர் தேசிய முன்னணி

தோழர் V.S.கண்ணன்,
மாவட்ட பொது செயலாளர், SDPI

தோழர் ரசித்கீன்,
மாவட்ட துணைத்தலைவர்,
பெரியார் திராவிடர் கழகம்.

தோழர் சுப்பு.மகேஷ்,
அமைப்பாளர்,
தமிழர் உரிமை இயக்கம்.

தோழர் ரவி,
மக்கள் அதிகாரம்,
சீர்காழி

தோழர் அம்பிகாபதி,
மாவட்ட அமைப்பாளர்,
விவசாயிகள் விடுதலை முன்னணி

நன்றியுரை
தோழர் இராகுல், மக்கள் அதிகாரம்.

இவண்
கருத்துரிமைக்கான கூட்டமைப்பு,மயிலாடுதுறை

 

SUPPORT VINAVU