Friday, May 2, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – மார்ச் 2016 மின்னிதழ் டவுன்லோட்

புதிய ஜனநாயகம் – மார்ச் 2016 மின்னிதழ் டவுன்லோட்

-

puthiya-jananayagam-february-2016

புதிய ஜனநாயகம் மார்ச் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. ஜே.என்.யு. மாணவர் போராட்டக் காட்சிகள்

2. தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…

3. ஜே.என்.யு மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிசத்துக்குப் பதிலடி!
சென்னையில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்துக்குத் தடை, ரோகித் வெமுலா தற்கொலை ஆகியவற்றைத் தொடர்ந்து ஜே.என்.யு மாணவர்களை தேசத்துரோகிகளாகச் சித்தரிக்க முயலும் மோடி அரசு, கடும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. அதன் பார்ப்பன தேசியக் கருத்தாக்கம் அம்பலமாகிப் பல்லிளிக்கிறது.

4. “லவ் ஜிகாத்” திரைக்கதை, வசனம், டைரக்ஷன் ஆர்.எஸ்.எஸ்
முசுலீம் இளைஞர்கள் இந்துப் பெண்களை மதம் மாற்றுவதற்காக அவர்களை மயக்கி மணம் செய்து கொள்கிறார்கள் என்று நாடு தழுவிய அளவில் ஆர்.எஸ்.எஸ் நடத்திவரும் பிரச்சாரம் பொய்யானது என்பதை அந்தப் பொய்யர்களின் வாயிலிருந்தே வரவழைத்து அந்த வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றன குலைல், கோப்ரா போஸ்ட் இணைய இதழ்கள்

5. காட்ஸ் ஒப்பந்தம் : அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி!

6. “மூடு டாஸ்மாக்கை” மக்கள் அதிகாரத்தின் மாநாடு
“மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் தமிழ் சமூகத்தின் உள்ளக்கிடக்கை என்பதை பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்பு நிரூபித்துக் காட்டியது.

7. அம்மாவின் வந்தனோபசாரா கடைசி ஆட்டம்!
கடந்த ஐந்தாண்டுகளில் முட்டை தொடங்கி மின்சாரம் வரையிலான ஊழல்களின் மொத்தக் கணக்கையும் கூட்டினால், தமிழக அரசின் கடன் சுமை 2,47,031 கோடியாக அதிகரித்திருப்பதன் காரணம் தெரிய வரும்.

8. வாழவைக்கும் ஊழலுக்கு ஜே! – ஜெயலலிதா புதிய அரசாணை
அரசிடம் அனுமதி வாங்காமல், இலஞ்சம் வாங்கிய டவாலி மீது கூட வழக்குப்பதிவு செய்ய முடியாது என்று அரசாணை போட்டு, ஊழல் பேர்வழிகளின் குலசாமி ஆகியிருக்கிறார் அம்மா.

9. கெயில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி! விவசாயிகளின் நிலத்துக்கு அநீதி!!
ராமர் பாலத்தைக் காப்பாற்ற சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்தச் சொல்லும் உச்சநீதி மன்றம், எரிவாயுக் குழாய்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்லக் கோரினால் சீறுகிறது.

10. “மூடு டாஸ்மாக்கை” மாநாட்டு காட்சிகள்

புதிய ஜனநாயகம் மார்ச் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 7 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க