Saturday, May 10, 2025
முகப்புசெய்திநீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! - சிவகிரி கருத்தரங்கம்

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! – சிவகிரி கருத்தரங்கம்

-

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே வேண்டும்!

கருத்தரங்கம்

நாள் : 05-11-2016 சனிக்கிழமை
நேரம் : மாலை 3.00 மணி
இடம் : தேவர் மகா சபை கல்யாண மண்டபம், சிவகிரி

Water Belongs to peopleதலைமை : தோழர். குருசாமி, தென்மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரையாற்றுவோர் :

தோழர் பொன் முத்தையா பாண்டியன் B.Sc., B.L.,
வாசுதேவநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்

தோழர் ச. இரத்தினவேலு
தலைவர், விஜயரெங்கப்பேரி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம்

தோழர் உ. முத்துப் பாண்டியன்,
மாவட்டக் குழு உறுப்பினர்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தோழர் கதிரேசன்,
சிவகிரி நகரச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் டேனி அருள்சிங்,

மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தோழர் தேவதாஸ்,
மாநிலச் செயலாளர், இம்மானுவேல் பேரவை

தோழர் க லட்சுமி நாராயணன் (வழக்கறிஞர்)
இராசபாளையம்

தோழர் கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

தோழர் லயனல் அந்தோணிராஜ்,
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டம்

தோழர் P. சம்மனஸ்,
நெல்லை மாவட்ட அமைப்பாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி.

தகவல்

மக்கள் அதிகாரம்
சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு

தொடர்புக்கு: 76399 25698

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க