Sunday, May 4, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் - டிசம்பர் 2016 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2016 மின்னிதழ்

-

puthiya-jananayagam-december-2016

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1. ஆபத்பாந்தவா… கருப்புப் பண இரட்சகா…!
    சுவிஸ் வங்கி ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்னரே, பாரதத்தின் மன்னர்களும் புரோகிதர்களும் உருவாக்கிய சுவிஸ் வங்கிகள்தான் கோயில்கள்.

  2. நாளை, ஜனநாயக உரிமைகளும் செல்லாக்காசாகும்!

  3. மோடி வித்தை: உங்கள் பணம் அம்பானி கையில்!
    கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்காகப் பொதுமக்களின் கையிருப்பை, சேமிப்பை வங்கிகள் வழியே களவாடவும், அவர்களின் நுகர்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் செய்யப்பட்ட ஏற்பாடுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை

  4. தோற்றுப் போன மோடி அரசு மக்களைப் பழி தீர்க்கிறது!
    நான் பிரதமரானால் கள்ளப் பணம், கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என வாய்ச்சவடால் அடித்த மோடி ஆட்சியைப் பிடித்த பிறகு மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தைச் செல்லாக் காசாக்கி விட்டார்.

  5. மோடி வித்தை : மக்களின் சேமிப்பை உறிஞ்சவரும் பிளாஸ்டிக் “அட்டைகள்”
    பணமற்ற பொருளாதாரம் கருப்புப் பணத்தை, ஊழலை ஒழிக்காது. மாறாக, பொதுமக்களை, சிறு வணிகர்களைப் பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாப வேட்டைக்கான தீனியாக மாற்றும்.

  6. மோடி வித்தை: விவசாயிகளின் தலையில் இறங்கிய இரட்டை இடி!
    ஆடிப் பட்டத்தில் விளைந்த தானியங்களை விற்கவும் முடியாமல், தை பட்ட விதைப்பத் தொடங்குவதற்குப் பணத்தைப் புரட்டவும் முடியாமல் செயற்கையான நெருக்கடிக்குள் விவசாயிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

  7. மோடி வித்தை : சிலந்தி வலையில் சிக்கப் போகும் சிறு வணிகம் – சிறு தொழில்!
    சிறு தொழில், சிறு வணிகத்தை நவீனப்படுத்துவது என்ற போர்வையில் அவர்கள் மீதான வரி விதிப்புகளை விரிவாக்கவும் அதிகப்படுத்தவும் திட்டமிடுகிறது, மோடி அரசு.

  8. தோழர் சீ.கோட்டைக்கு சிவப்பஞ்சலி!

  9. மண்டியிட்டது யார்? கருப்புப் பணக் கும்பலா, சூரப்புலி மோடியா?
    வருமான வரிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்து விட்டதைக் காட்டுகிறது.

  10. ஃபிடல் காஸ்ட்ரோ : அமெரிக்க ஏகாதிபத்தி எதிர்ப்பு தேசிய விடுதலைப் போராளி!
    காஸ்ட்ரோவின் பங்களிப்புகள் என்ன, குறைகள் என்ன? கியூபாவை சோசலிச நாடு என்றோ, காஸ்ட்ரோவை கம்யூனிசப் புரட்சியாளர் என்றோ கூறவியலுமா? காஸ்ட்ரோ – சே குவேராவின் பாதையில் மற்ற நாடுகள் புரட்சி செய்ய இயலுமா? அரூபமான சோசலிச அறக்கோட்பாடு, பாட்டாளி வர்க்கத்தின் அரசியலுக்கு மாற்றாகுமா?

  11. கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு! கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கொள்ளை போகுது, நமது பணம்! – மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க