Saturday, May 10, 2025
முகப்புசெய்திவிவசாயிகளுக்காக களம் இறங்கிய மாணவர்கள் ! களச்செய்திகள்

விவசாயிகளுக்காக களம் இறங்கிய மாணவர்கள் ! களச்செய்திகள்

-

துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… எனத் தொடரும் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து மீண்டும் ஒரு மெரினா எழுச்சியை தமிழகத்தில் உருவாக்குவோம்! என அனைத்து கல்லூரி மணவர்கள் சார்பாக சென்னையில் 01.04.2017 அன்று எழும்பூர்  ரயில் நிலையம் முன்பு போராட்டம் நடை பெற்றது. வெகுநேரமாக குவிக்கப் பட்டிருந்த போலீசு உடன் அவர்களை கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அனைத்துக் கல்லூரி மாணவர்கள்
தொடர்புக்கு:
90924 64675


சத்யபாமா பல்கலைக் கழகத் தொழிலாளர் போனஸ் வழக்கில் உயர் நீதி மன்றத்தில் வெற்றி !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு – 94871 51165


பேராசிரியர் சாய் பாபாவை விடுதலை செய் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு – 94434 71003

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க