Saturday, May 10, 2025
முகப்புசெய்திமாடு விற்பனை தடை, குண்டர் சட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

மாடு விற்பனை தடை, குண்டர் சட்டம் : மக்கள் அதிகாரம் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

-

PP Logoபத்திரிக்கையாளர் சந்திப்பு

நாள் : 02.06.2017

  • தமிழகத்தில் குண்டர் சட்டம்!
  • போலீஸ் ஸ்டேசனாகும் மெரீனா !
  • விவசாயியின் வாழ்வுரிமையை மறுக்கும் மாடு விற்பனை தடை !

இடம்  : சேப்பாக்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்
தேதி   : 02.06.2017
நேரம் : நண்பகல் 12 மணி

கலந்து கொள்பவர்கள் :

தோழர்.சி.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர்,மக்கள் அதிகாரம்
தோழர். காளியப்பன் தலைமைக்குழு உறுப்பினர்,மக்கள் அதிகாரம்

 பத்திரிக்கையாளர்கள் அனைவரும் வருக !