Sunday, May 11, 2025
முகப்புசெய்திவிவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

விவசாயியை வாழவிடு ! கிருஷ்ணகிரி, காஞ்சியில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம்

-

விவசாயியை வாழவிடு! விவசாயியின் அழிவு, சமூகத்தின் பேரழிவு! –  ஆகஸ்டு 5, 2017 அன்று நடைபெறவுள்ள தஞ்சை மாநாட்டை ஒட்டி தமிழகம் முழுவதும் நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்துள்ள பாகலூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகம், கர்நாடக எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள இந்தப் பகுதியில் 20-07-2017 அன்று நடந்த மாட்டுச் சந்தை மற்றும் கிராம சந்தையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டமானது ஆந்திர மாநில எல்லைப்பகுதியாகவும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியிலும் மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரமானது எடுத்துச் செல்லப்பட்டது!

 

ప్రజా అధికారం
ధర్మపురి మాండలం – సంప్రదింపులకు: 80452 69381

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி.

_____

விவசாயியை வாழவிடு! விவசாயியின் அழிவு, சமூகத்தின் பேரழிவு! –  ஆகஸ்டு 5, 2017 அன்று நடைபெறவுள்ள தஞ்சை மாநாட்டை ஒட்டி காஞ்சிபுரம், மாமண்டூர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

_____________

இந்தப் பிரச்சாரச் செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க