privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரவினாடி வினாவிவசாயம் : பொது அறிவு வினாடி வினா

விவசாயம் : பொது அறிவு வினாடி வினா

-

இணையத்தில் நுழையும் போது நாம் ஒரு புத்தகம் படிப்பது போல உறுதியாக கவனமாக ஈடுபடுவதில்லை. அதாவது அலைபாயும் மனதை இணையப் பரிமாணம் அலைக்கழிக்காத நாளில்லை. மவுசோடு மனமும் சேர்ந்து எங்கெங்கோ போகிறது. இணைய நேரம் முடிந்த பிறகு என்ன படித்தோம், எது நம் நினைவில் நிற்கிறது என்பதற்கு உத்திரவாதமில்லை. ஆகவே எவரும் எதிலும் அதிகம் நேரம் நின்று நிதானிப்பதில்லை. ஓடிக்கொண்டிருக்கும் மனதின் வேகத்திற்கு ஈடுகொடுப்பதோடு சில பொதுஅறிவு விசயங்களை மனதில் நிலை நிறுத்தும் வண்ணம் இந்த புதிய பகுதியை ஆரம்பிக்கிறோம். வழக்கம் போல இதுவும் சோதனை முயற்சிதான்.

அரசியல் செய்திகளை படிப்போருக்கும் எழுதுவோருக்கும் களத்தில் பணியாற்றுவோருக்கும் அரசியல், பொருளாதாரம் குறித்த பொது அறிவு அவசியம் என்பதாலும் இந்த வினாடி வினா பகுதியை வெளியிடுகிறோம். பங்கேற்போடு ஆலோசனைகளையும் அளியுங்கள்! நன்றி
– வினவு

கீழே உள்ள வினாடி வினா பக்கத்தை அழுத்தி அடுத்து வரும் படிவத்தில் கேள்விகளும் அதற்கான பதில்களும் உள்ளன. சரியான பதில்கள் என நினைப்பதை டிக் செய்து இறுதியில் வினாடி வினாவை முடித்தால் எவை சரியான பதில்கள் என்பதோடு நீங்கள் தவறாக தெரிவு செய்த பதில்களும் வரும். முயற்சி செய்யுங்கள்!

  1. மதிப்பெண் என்பதற்கு பதிலாக சதுர அடைப்புக்குறியில் “மதிப்பெண்கள்” என எழுத்தில் வருகிறது….

  2. வினாடி வினா வடிவமைப்பு மிகச்சிறப்பாகவும் எளிய முறையிலும் உள்ளது.மிக்க நன்றியும் பாராட்டுக்களும்.இந் நிகழ்ச்சியின் மூலமாக நிறைய விஷயங்களை மிக நிறைவாக தெரிந்துகொள்ள,புரிந்துகொள்ள முடியும்.தடையறாது தொடரட்டும்.ஆவலாக உள்ளது.வடிவமைத்த உழைப்பாளிகளுக்கு மீண்டும் பாராட்டுக்கள்.

  3. நல்ல முயற்சி.மறப்பது மக்களின் இயல்பு..நினைவுப்படுத்துவது எமது கடமை!என்பதற்கேற்ப வாசித்ததை நினைவில் நிறுத்த இம்முயற்சி பயனளிக்கும்.பாராட்டுக்கள்

Leave a Reply to c.neppolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க