Saturday, May 10, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் - விழுப்புரம், திருச்சி பொதுக்கூட்டம் !

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் – விழுப்புரம், திருச்சி பொதுக்கூட்டம் !

-

அரசியல் அக்கிரமங்களுக்கும் அராஜகங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

திருச்சியில்…

நாள் : 30.10.2017
இடம் : உறையூர் கடைவீதி.
நேரம் : மாலை 5:30 மணி.

தலைமை :
தோழர் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், திருச்சி.

கண்டன உரை :
தோழர் ராஜா, மக்கள் அதிகாரம் திருச்சி.
தோழர் இராமசாமி, மக்கள் அதிகாரம், கரூர்.
தோழர் ஜீவா, ம.க.இ.க. மாவட்ட செயலர், திருச்சி.

சிறப்புரை :
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு. தமிழ்நாடு.

ம.க.இ.க -வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.

நன்றியுரை :
தோழர் பாண்டியன், மக்கள் அதிகாரம், மணவை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி – மண்டலம்.
தொடர்புக்கு : 94454 75157

***

விழுப்புரத்தில்…

நாள் : 01.11.2017
நேரம் : மாலை 5:30 மணி.
இடம் : சங்கராபுரம் பேருந்து நிலையம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் – மண்டலம்,
சங்கராபுரம் வட்டம்.
தொடர்புக்கு – 97870 55680.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க