Friday, May 9, 2025
முகப்புசெய்திமீனவர் துயர் துடைப்போம் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் ! மக்கள் அதிகாரம்

மீனவர் துயர் துடைப்போம் ! தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் ! மக்கள் அதிகாரம்

-

“மீனவர்கள் துயரத்திற்கு நீதி வேண்டும்!” என்ற முழக்கத்தினடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பில் 11-12-2017 மற்றும் 12-12-2017 ஆகிய நாட்களில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது.

11-12-2017 திங்கள் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடங்கள் பின்வருமாறு :

சென்னையில்…
காலை 11-00 மணி, ஆர்மீனியன் தெரு பாரிமுனை

கோவையில்…
காலை 11-00 மணி, டாடாபாத் பவர் ஹவுஸ்

விழுப்புரத்தில்…
மாலை 5 மணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மதுரையில்…
காலை 11-00 மணி, தெற்கு வாசல்,

விருத்தாசலத்தில்…
காலை 11-00 மணி, பாலக்கரை,

புதுச்சேரியில்…
மாலை 4-30 மணி, மதகடிப்பட்டு

தருமபுரியில்…
மாலை 4-00 மணி, பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில்

ஒசூரில்…
மாலை 5-00 மணி, ராம்நகர் காந்தி சிலை அருகில்

கடலூரில்…
மாலை 4-00 மணி, தலைமை தபால் நிலையம் அருகில்

***

12-12-2017 செவ்வாய் அன்று ஆர்ப்பாட்டம் நடைபெரும் இடங்கள் பின்வருமாறு :

சேலத்தில்…
மாலை 5-00 மணி, தலைமை தபால் நிலையம்

சீர்காழியில்…
காலை 10-00 மணி, பழைய பேருந்து நிலையம்

அதிராம்பட்டிணத்தில்…
மாலை 5-00 மணி, பேருந்து நிலையம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க