Tuesday, May 6, 2025
முகப்புசெய்திவினவு தளத்தின் 2017 பாடல்கள் தொகுப்பு ! வீடியோ

வினவு தளத்தின் 2017 பாடல்கள் தொகுப்பு ! வீடியோ

-

மெரினாவில் இளைஞர்களின் எழுச்சியுடன் ஆரம்பித்த 2017 -ம் ஆண்டு மிகுந்த கொந்தளிப்பான ஆண்டாகவே இருந்தது. ஜல்லிக்கட்டு தொடர்பாக டெல்லிக்கும் நமக்குமான “டெல்லிக்கட்டு” ஆகட்டும், விவசாயிகளின் மரணங்கள் ஆகட்டும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஜி.எஸ்டி., நீட் தேர்வு விவகாரம் என தொடர் போராட்டங்கள் கடந்த ஆண்டில் நடைபெற்றன.

2017 போராட்டங்களை ஒட்டி வினவு தளத்தில் வெளியிடப்பட்ட பாடல்களின் தொகுப்பினை  வெளியிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க