privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைபாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் - வீடியோ

பாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் – வீடியோ

-

பாரடா உனது மானிடப்பரப்பை… பாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் !

“புவியை நடத்து பொதுவில் நடத்து” என்ற புரட்சிக்கவிஞரின் வரிகள் உயிர் பெற்றதை, கடந்த 2017-ம் ஆண்டின் துவக்கத்தில்  மெரினாவில் நாம் கண்டோம். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசையில் பாரதிதாசன் பாடல் குறுந்தகட்டில் இடம் பெற்ற “பாரடா உனது மானிடப் பரப்பை ” பாடலுக்கு மெரினா காட்சிகளை இணைத்திருக்கிறோம். பாருங்கள்… பகிருங்கள்…