பாரடா உனது மானிடப்பரப்பை… பாரதிதாசன் பாடலில் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் !
“புவியை நடத்து பொதுவில் நடத்து” என்ற புரட்சிக்கவிஞரின் வரிகள் உயிர் பெற்றதை, கடந்த 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் மெரினாவில் நாம் கண்டோம். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இசையில் பாரதிதாசன் பாடல் குறுந்தகட்டில் இடம் பெற்ற “பாரடா உனது மானிடப் பரப்பை ” பாடலுக்கு மெரினா காட்சிகளை இணைத்திருக்கிறோம். பாருங்கள்… பகிருங்கள்…
இணையுங்கள்:
ஆகா!. . அருமை!!. . . அருமை!!!
பாடல் வந்த புதிதில் யூ டியூபில் ஒரு வீடியோ பதிவேற்றியிருந்தேனே, யாராவது பார்த்திருக்கிறீர்களா?