Sunday, May 11, 2025
முகப்புசெய்திகண்ணீர்க் கடல் ஆவணப்பட உரைகள் ! வீடியோ

கண்ணீர்க் கடல் ஆவணப்பட உரைகள் ! வீடியோ

-

க்கி புயலின் கோரத்தாண்டவத்தையும், மீனவ மக்களின் துயரத்தையும், மீனவ மக்களை தவிக்கவிட்ட அரசுகளின் அலட்சியத்தையும் பதிவு செய்த “கண்ணீர்க் கடல்” ஆவணப்படத்தின் திரையிடல் சென்னையில் கடந்த ஜனவரி, 2018 நடைபெற்றது. 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடந்த கலந்துரையாடலில் பத்திரிக்கையாளர் ரகுமான், சென்னை சட்டக்கல்லூரி மாணவர் சக்திவேல் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கலந்துரையாடல் நிகழ்வை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் மில்டன் தொகுத்தளித்தார். அந்த உரையாடலின் காணொளிகளைப் பாருங்கள்… பகிருங்கள்…

கண்ணீர்க் கடல் ஆவணப்படம் குறித்த உரைகள் ! – வீடியோ

ஒக்கி புயலில் தப்பிவந்த மீனவரின் உரை ! – வீடியோ

கண்ணீர்க் கடல் ஆவணப்படத்தின் உரையாடலில், ஒக்கி புயலில் தப்பிவந்த மீனவர் அந்தோனி பிச்சை அவர்களின் உரை. இந்த காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை, தொடர்புக்கு : 90946 66320.

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com