புதிய ஜனநாயகத்தின் பிப்ரவரி 2026 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561
வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நாட்டை நாசமாக்கும் அடிமைச் சாசனம்!
மோடி – டிரம்ப் ‘இரகசிய’ கூட்டுக் களவாணித்தனம்! - இந்துராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலையாகும் ஒடிசா
- ஜம்மு-காஷ்மீரை கூறுபோடத் துடிக்கும் பாசிச கும்பல்!
- ஆரவல்லி: உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் கரசேவை
- விதைகள் மசோதா:
விதை, கார்ப்பரேட்டுகளின் பிடியில்
விவசாயம் கல்லறையில்! - “சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்” இயக்கத்தின் சூடேறிய கேள்விகள்!
- மக்கள் பயணிப்பதோ முன்பதிவில்லா இரயில் பெட்டிகளில், மோடி விடுவதோ வந்தே பாரத்!
- ஈரான்: மதக் கொடுங்கோன்மை – ஏகாதிபத்திய முற்றுகைக்கு இடையில் வெடித்தெழும் மக்கள் போராட்டம்!
- மக்கள் பதிப்பில் மார்க்சிய நூல்கள்:
புதிய ஜனநாயகம் பதிப்பகத்தின் மாபெரும் முன்னெடுப்பு
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




